Chena kaya Kalan (Chena kaya kalan recipe in tamil)

#kerala
இது சேனை கிழங்கு, மற்றும் வாழைக்காய் கொண்டு செய்யப்படும் ஒரு கேரள உணவு வகையாகும்.
Chena kaya Kalan (Chena kaya kalan recipe in tamil)
#kerala
இது சேனை கிழங்கு, மற்றும் வாழைக்காய் கொண்டு செய்யப்படும் ஒரு கேரள உணவு வகையாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய் மற்றும் சேனைக் கிழங்கை பொடியாக ஒரே மாதிரி அரிந்து கொள்ளவும். ஒரு வாணலியில் 2 கப் தண்ணீர் சேர்த்து அதில் அரிந்த காய்கறிகளை சேர்க்கவும்.பின்பு அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகுத் தூள், கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.
- 2
1/2 கப் தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு பச்சை மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் இவை எல்லாவற்றையும் ஒரு மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வேகவைத்த கறியை சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.2 ஸ்பூன் வெண்ணெய் இப்போது சேர்த்து கரையும் வரை காத்திருக்கவும்.
- 3
வெண்ணெய் கரைந்த பின் அதில் 1/2கப் கடைந்த கெட்டி தயிரை சேர்க்கவும்.தயிரை காயூடன் நன்கு கலந்து விடவும்.காய் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைக்கவும்.ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.பின்பு 2 ஸ்பூன் தேஙகாய் எண்ணெயை சூடு படுத்தி அதில் கடுகு,சீரகம்,வரமிளகாய்,வெந்தயம் ஒரு பின்ச், கருவேப்பிலை தாளித்து காயில் சேர்க்கவும்.இந்த கூட்டு, சாப்பிடமிக மிக சுவைாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கூட்டு கறி (Kootu Curry recipe in tamil)
கூட்டு கறி என்பது கறுப்பு கடலை, சேனை கிழங்கு, வாழைக்காய் வைத்து செய்யும் ஒரு சுவையான கேரளா உணவு.#Kerala #photo Renukabala -
காலன் (Kerala kaalan recipe in tamil)
கேரளா கறியான காலன் சேனை கிழங்கு,, பரங்கிக்காய், மோர் சேர்த்து செய்யும் ஒரு சுவையான கறி. இது ஒரு ஓணம் ஸ்பெஷல்.#Kerala Renukabala -
சேன கலன் (Sena kalan recipe in tamil)
சேன கலன் கேரள மாநிலத்தில் பாரம்பரியமாக ஓணம் சந்தியா விருந்தில் கொடுக்கக்கூடிய ஒரு ரெசிபி இது மிகவும் சுலபமானது மற்றும் சுவையானது.#kerala #photo வாங்க ரெசிபி எப்படி பண்ணலாம் பார்க்கலாம். #kerala பாரம்பரிய ரெசிபி Akzara's healthy kitchen -
137.குருக் காலன்
கேரன் தயிர், தேங்காய், வாழைப்பழம் மற்றும் ஈரம் தயாரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் அரிசி ஒரு மிக சுவையான பக்க டிஷ் இது ஒரு கேரள சத்யா (விருந்து) ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. குருக் காலன் என்று அழைக்கப்படுகிறது. Meenakshy Ramachandran -
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
பாலாகாய் ரோஸ்ட்.. (வாழைக்காய் மிளகு ரோஸ்ட்) (Balakai roast recipe in tamil)
#karnataka... இது ஒரு கன்னட நாட்டு வாழைக்காய் வறுவல்... Nalini Shankar -
மலபார் அவியல் (Malabar aviyal recipe in tamil)
#keralaகேரளா என்றாலே இயற்கை அழகிற்கும்,நீர் வளத்திர்க்கும்,பேசும் மதுரமான கேரள பாசைக்கும்,சுவையான சத்தான,மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது அங்கு வாழும் மக்கள் பழக மிக இணியமையானவர்கள்.மேலும் அங்கு பட்டை லவங்கம் போன்ற மசாலா பொருட்கள் மிகவும் தரமானது,மற்றும் விலை மலிவானது.ஒவ்வொருவர் வீட்டிலும் தென்னை, பலா, வாழை போன்ற மரங்கள் கட்டாயமாக வளர்க்க படும்.நேந்திரம் மற்றும் மரவள்ளி கிழங்கு மிகவும் பிரசிததமானது.இவர்கள் உணவு வகைகள் பெரும்பாலும் எல்லா காய்கறிகள் கொண்டு செய்ததாக இருக்கும்.பெரும்பாலும் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள்.உணவில் தேங்காய் இன்றியமயாததாகும்.இன்று காய்கறிகள் கொண்டு செய்யபடும் மலபார் அவியல் செய்தேன்.மிகவும் பிடித்தது. Meena Ramesh -
உருளை கிழங்கு தயிர் பச்சடி(Potato Raitha)(Urulaikilanku thayir pachadi recipe in Tamil)
*உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.*நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. kavi murali -
கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo Renukabala -
வெஜ் மொள பூஷியம் (Veg mou poosiya recipe in tamil)
செய்வது மிகவும் சுலபம் ,சுவை யான ரெசிபி #kerala cooking Azhagammai Ramanathan -
மத்தங்கா எரிசேரி (Mathanga Erissery recipe in tamil)
மத்தங்கா எரிசேரி என்பது மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் வைத்து செய்யும் ஒரு கறி. இது கேரளா மக்களின் ஒரு சுவையான உணவு.#Kerala Renukabala -
-
அரவன பாயாசம் (Aravana payasam recipe in tamil)
#kerala #photoஇது கேரளா கோவில்களில் படைக்கப்படும் முக்கியமான பிரசாதம் ஆகும்.ஐய்யப்பன் கோவிலில் இதுதான் பிரசாதமாக வழங்கப்படும்.கருப்பட்டி வெல்லம் கேரள அரிசி கொண்டு செய்யபடும் ஒரு இனிப்பு பாயசம். Meena Ramesh -
நாலு மணி பலகாரம்(Naalu Mani Palagaram recipe in Tamil)
*இது கேரள மாநிலத்தில் உள்ள டீ கடைகளில் மாலை நேரத்தில் செய்யப்படும் ஒரு பலகாரம்.*மிகவும் எளிதாக செய்து விடலாம்.#kerala kavi murali -
அன்னாசிப்பழ கொஜ்ஜு (Annaasi pazha kojju recipe in tamil)
#karnataka பொதுவாக கர்நாடகாவில் கல்யாண வீடுகளில் சாதத்திற்கு இந்த குழம்பு வகை செய்யப்படும்.. Raji Alan -
*தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)
#CRதேங்காயில், புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து அனைத்துச் சத்துக்களும் அடங்கி உள்ளது. Jegadhambal N -
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
Pineapple nendra Madura curry🍍🍌 (Pinapple Nendra madura curry recipe in tamil)
#kerala#photoஇதுவும் கேரள உணவு வகைகளில் முக்கியமான ஒன்று.இனிப்பும் புளிப்பும் காரமும் என மூன்று வகை சுவை கலந்த வித்தியாசமான உணவு ஆகும்.சாப்பாடு உடனும் சாப்பிடலாம்.அப்படியே மாலை நேர சிற்றுண்டி ஆகவும் சாப்பிடலாம்.😊 Meena Ramesh -
சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil)
#YP -சேனை கிழங்கை வைத்து சாதத்துடன் தொட்டு சாப்பிட கூடிய ருசியான தோரன்... Nalini Shankar -
கேரள மத்திமீன் குழம்பு (Kerala matthi meen kulambu recipe in tamil)
கேரள மக்கள் மீன் குழம்பு வகைகளை விரும்பி சாப்பிடுவர் ,அதிலும் மத்திமீனைஅடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வர்.ஒமேகா3 பேட்டிஏசிட்,இதயத்திற்கு மிகவும் ஹெல்த்தியான உணவு. #kerala Azhagammai Ramanathan -
-
வாழைக்காய் உப்பு பொரியல் (Vaazhzikaai poriyal recipe in tamil)
#ilovecooking வாழைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
-
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளிகார தோசை (Andhra special ulli kaara dosai recipe in tamil)
#apஇது ஆந்திரா பேமஸ். மிகவும் காரசாரமான ஒரு காலை உணவு இது விரைவில் செய்யக்கூடிய ஒரு உணவு. Lakshmi -
-
நேந்திர உப்பேரி(Nenthra Upperi recipe in Tamil)
* இது கேரள மாநிலத்தில் மிகப் பிரபலமாக செய்யப்படும் ஒரு சிற்றுண்டி.#kerala kavi murali -
வாழைக்காய் பஜ்ஜி (vaazhaikai bajji recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் மாலை நேரத்தில் வீடு, தேநீர்கடை போன்ற பல இடங்களில் தேநீர் நேர சிற்றுண்டியாக தயாரிக்க படும் ஒரு உணவு முறை ,பொதுவாக கடலைமாவு ,அல்லது ரெடி மேட் பஜ்ஜி மாவு ,பயன்படுத்தி செய்யப்படும் ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் செய்முறை கிராமங்களில் தயாரிக்கப்படும் மாவு கலவை ஆகும், இன்ஸ்டன்ட் மாவு வர வர மறைந்த மாவு கலவை இது ,முதலில் எல்லாம் ரெடி மேட் மாவு கலவை கிடையாது வடை, போண்டா ,பஜ்ஜி , என்று எது செய்தாலும் ப்ரஷா அரைத்து செய்யப்படும் Sudharani // OS KITCHEN -
காய்கறி ஓட்ஸ் உப்புமா (Kaaikari Oats Upma Recipe in Tamil)
#Nutrient3ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. Shyamala Senthil -
சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil
#kilangu #lunchbox2 நலம் தரூம் கிழங்குகள்: சக்கரை வள்ளி கிழங்கு, உருளை. நார் சத்து, உலோகசத்து ஏராளம். நோய்தடுக்கும் சக்திக்கும். ஆரோக்கியத்திரக்கும் பேர் போனவை. ம சுவைக்கும், சத்துக்கும் பேர் போன கிழங்குகள். உலக மக்கள் அனைவரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் கலந்த சுவையான சத்தான புலவ். ருசி, மணம், உடல் நலம்--இந்த ரேசிபி குறிக்கோள். லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஒரு முழு உணவு Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)