சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை எடுத்துக்கொள்ளவும். கடாய் சூடானதும் 1 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரிப் பருப்புகளை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதே கடாயில் ரவாவை போட்டு 1 நிமிடம் வறுத்து ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்தம்பருப்பு,கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். பிறகு 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- 4
எல்லாம் நன்கு வதங்கியதும் நெய்யில் வறுத்து வைத்த ரவாவை கொட்டி ஒரு நிமிடம் எல்லாத்தையும் ஒன்று சேர்த்து கிளறவும்.
- 5
பிறகு அதில் 3 கப் தண்ணீர் ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது நன்கு கிளறவும். பிறகு 1 ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி நல்லா சுருண்டு வரும் போது நெயில் வறுத்த முந்திரி பருப்பை அதில் போட்டு கிளறி அடுப்பை நிறுத்தவும்.
- 6
சுவையான கர்நாடகா காரா பாத் தயார். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டொமாடோ பாத் (Tomato bath)
டொமாடோ பாத் கர்நாடகாவின் பிரசித்தி வாய்ந்த உணவு காலை மாலை எல்லா நேரங்களிலும், எல்லா ஹோட்டல்களிலும் கிடைக்கும் இந்த சுவையான உணவை நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka Renukabala -
-
-
அன்னாசி கேசரி பாத்
#karnataka அன்னாசி கேசரி பாத் என்பது கர்நாடகாவில் மிகவும் பொதுவான, பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும், இது காரா பாத் உடன் பரிமாறப்படுகிறது, இது சோவ் சோவ் பாத் என்ற முழுமையான உணவை உண்டாக்குகிறது. ரவை, நிறைய நெய், சர்க்கரை சேர்த்து சமைக்கப்படுகிறது மற்றும் அன்னாசி துண்டுகளுடன் கலக்கப்படுகிறது, இது இந்த கேசரிக்கு சுவையை சேர்க்கிறது. Swathi Emaya -
பிசிபெல்லேபாத் (bisibelebath) karnataka style
பிசிபேளேபாத் கர்நாடகா ஸ்டைல். மிகவும் சுவையான காரசாரமாக உள்ளது. சாம்பார் பொடி தான் மிகவும் ஸ்பெஷல்.#karnataka #ilovecooking Aishwarya MuthuKumar -
பிஸி பேலே பாத்
மைசூர் கர்நாடகா ஸ்பெஷல். பிஸி என்றால் கொதிக்கும் நீர். பேலே என்றால் பருப்பு, பாத் என்றால் சாதம். இது சாம்பார் சாதம் இல்லை. இது பாரம்பரிய முறையில் செய்தது. “பூண்டு, வெங்காயாம், ஏலக்காய், காய்கறிகள் சேர்ப்பது மன்னிக்க முடியாத குற்றம்.” (chef Bhat). செய்வது சுலபம் அரிசி, புளி, பருப்பு, ஸ்பெஷல் பிஸி பேலே பாத் பொடி –சுவை கொடுக்கும் #karnataka #GA4 Lakshmi Sridharan Ph D -
இடியாப்ப எலுமிச்சை பாத்
1.) எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.2.) பச்சரிசி மாவில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கின்றது.3.) எவ்வகை வைரசை யும் நம் உடம்பிலிருந்து அளிக்கும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு. லதா செந்தில் -
-
-
-
-
-
முருங்கைக்கீரை சூப்
#immunity#bookஇப்பொழுது நோய் அதிகம் பரவி வருவதால் நாம் சாப்பிடும் உணவில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் இன்று செய்தது முருங்கைக்கீரை சூப். சுத்த கவும் அருமையாக இருந்தது. sobi dhana -
குடைமிளகாய் சாதம்
#leftover சில சமயங்களில் சாதம் மீந்து போன தாகி விடும் அதை ருசியான தாக மாற்ற சில வழிகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் முந்திரி பாத் (Thenkaai munthiri bath recipe in tamil)
#coconut#GA4#Week5 Sudharani // OS KITCHEN -
-
நிலகடலை எலுமிச்சை சாதம்(ஈஸி)
#அரிசிவகைஉணவுகள்அனைவரும் விரும்பும் அரிசி கலந்த சாதம் Mallika Udayakumar -
கேரளா ஸ்டைல் ரவா உப்புமா
#GA4 சென்றவார கோல்டன் apron போட்டியில் உப்புமா என்ற வார்த்தையை கொண்டு இந்த கேரளா ஸ்டைல் உப்புமா செய்திருக்கிறேன் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. ARP. Doss
More Recipes
கமெண்ட்