வாழைப்பழ கேக்😋 #the.chennai.foodie #thechennaifoodie

Ramadevi M
Ramadevi M @cook_26352686

Banana cake is moist and delicious. It's a perfect way to use up ripe bananas! #the.chennai.foodie #thechennaifoodie

வாழைப்பழ கேக்😋 #the.chennai.foodie #thechennaifoodie

Banana cake is moist and delicious. It's a perfect way to use up ripe bananas! #the.chennai.foodie #thechennaifoodie

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 minutes
4 பரிமாறுவது
  1. 250 கிராம் மைதா மாவு
  2. 250 கிராம் சக்கரைப் பவுடர்
  3. 200 கிராம் வெண்ணெய்
  4. 250 கிராம் வாழைப்பழம்
  5. 1 தேக்கரண்டி வாழைப்பழ எசன்ஸ்
  6. 1/4 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ்
  7. 1 தேக்கரண்டி சோடியம் பை கார்பனேட்
  8. 125 கிராம் உலர் திராட்சை
  9. 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  10. 1/2 தேக்கரண்டி ஆப்ப சோடா
  11. 4 கோழி முட்டை

சமையல் குறிப்புகள்

10 minutes
  1. 1

    சல்லடையில் மைதா மாவுடன், பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா ஆகிய இரண்டையும் சலித்துக் கொள்ளவும்.

  2. 2

    வாழைப்பழத்தையும் சோடியம் பை கார்பனேட்டையும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்

  3. 3

    வெண்ணெயை, சக்கரைப் பவுடருடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

  4. 4

    முட்டையை உடைத்து ஊற்றி முட்டையை நுரை பொங்க அடிக்க வேண்டும்.

  5. 5

    அடித்த முட்டையுடன், வெண்ணெய் கலவையை சேர்க்க வேண்டும்.முட்டை கலவை, வெண்ணெய் கலவை, மைதா மற்றும் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழம், திராட்சை, முந்திரி, எசன்சுகள் அனைத்தையும் நன்கு பிசைந்து கலவையிட வேண்டும்.

  6. 6

    ஸ்டீல் ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு, வெண்ணெய் தடவி, கலவையை ஊற்றி அடுப்பில், சுமார் ஒரு மணி நேரம் மிதமான தீயில் வெந்து எடுக்கவும். சுவையான வாழைப்பழ கேக் தயார். #the.chennai.foodie #thechennaifoodie

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ramadevi M
Ramadevi M @cook_26352686
அன்று

கமெண்ட் (2)

Linukavi Home
Linukavi Home @Linukavi_Home
மிதமான தீயில் வைத்து மூடி வைக்க வேண்டுமா சகோதரி

Similar Recipes