பொரித்த பால்

Roobha
Roobha @cook_24931100
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
  1. 1 கப் பால்
  2. 3 ஸ்பூன் நெய்
  3. 1 முட்டை
  4. 4 பிரெட் தூள்
  5. 3 ஸ்பூன் கான்பிளவர் மாவு
  6. 2 ஸ்பூன் சர்க்கரை
  7. ஏலக்காய்த்தூள்
  8. பொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் ஒரு கப் பால் சேர்த்து பின்புஒரு ஸ்பூன் நெய்

  2. 2

    இரண்டு ஸ்பூன் சர்க்கரை2 கப் கான் மாவுசேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

  3. 3

    சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறிபின்பு அடுப்பை ஆன் செய்து நான்ஸ்டிக் தவாவை வைக்கவேண்டும்.பின்பு 20 நிமிடம் கைவிடாமல் கிளறி அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கி வைக்கவேண்டும்

  4. 4

    இப்பொழுது ஒரு ட்ரையில் ஒரு ஸ்பூன் நெய்யை நன்றாக தடவ வேண்டும்.இப்பொழுது கிளறி வைத்திருந்த பால் விழுதை டிரெயின் உள்ளே வைத்து பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்.

  5. 5

    நாலு பிரட் துண்டுகளை மிக்ஸி ஜாரில் பொடி செய்து எடுத்துக்கொள்ளவும்.ஒரு முட்டையை உடைத்து ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.

  6. 6

    இப்பொழுது ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடாக்க வேண்டும். பின்பு பிரிட்ஜில் இருந்து எடுத்த பாலை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி முட்டையில் நனைத்து பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

  7. 7

    சுவையான மற்றும் சத்தான பொரித்த பால் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Roobha
Roobha @cook_24931100
அன்று

Similar Recipes