பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி

Meena Meena
Meena Meena @cook_23313031

#GA4 #Week1

அதிகப்படியான கால்சியம் புரோட்டீன் போன்றவை லஸ்ஸியில் உள்ளன

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
1நபர்
  1. ஒரு கப் கெட்டியான தயிர்
  2. 6 டேபிள் ஸ்பூன் சுகர்
  3. 4 பாதாம் 4 முந்திரி
  4. சிறிதளவுஐஸ் வாட்டர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    மிக்ஸி ஜாரில் பாதாம் முந்திரி சுகர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பொடித்துக் கொள்ள வேண்டும் பிறகு அதில் பாதி அளவு தயிரை சேர்த்து

  2. 2

    நன்றாக அடித்து அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீதமுள்ள தயிர் ஐஸ்வாட்டர் ஆகியவற்றை கலந்து பீட்டர் வைத்து நன்றாகஅடித்து கலக்கினால் பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி தயார்

  3. 3
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes