சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை அலசி இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 2
பின்பு மிக்ஸி ஜாரில் 25 வரமிளகாய் சீரகம் புளி இரண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
கிரைண்டரில் இடித்த விழிது அரிசி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.(சிறிது இறுக்கமாக இருக்க வேண்டும்.) பின்பு துருவிய தேங்காயையும் உப்பையும் சேர்த்து அரைக்கவும்.
- 4
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அரை கப் பொட்டுக்கடலை மாவையும் சேர்த்து பிசையவும்.
- 5
மாவு விலகி இருந்தால் ஃப்ரிட்ஜில் ஒரு அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். இப்போது மாவு இறுக்கமாக இருக்கும்.
- 6
பின்பு ஒரு தட்டின் மீது கீரை இட்லி துணியை போட்டு வடை போல் தட்டி எடுக்கவும். எண்ணெய் காய்ந்த பின் இந்த தட்டிய வடையை ஒவ்வொன்றாகப் போடவும்.
- 7
சிறிது நேரம் கழித்து பார்த்தால் பூரி போல் உப்பி வரும். மறு பக்கம் திருப்பிவிட்டு வேகவிடவும். இந்த வடை பூரி போல் உப்பி இருக்கும்.
- 8
பின்பு டீ உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மொறுமொறுப்பான உளுந்த வடை
#Np3 உளுந்த வடை இடுப்புக்கு மிகவும் வலிமை தரக்கூடிய ஒன்று குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்துவர வேண்டும் Cookingf4 u subarna -
சிம்பிள் புளி உப்மா
#GA4பொதுவா ரவை கோதுமை உப்புமா செய்வோம்.நான் புதுசா பச்சரிசி புளி வைத்து புளி உப்புமா செய்துள்ளேன் சுவைத்து பாருங்கள். 10 நிமிடத்தில் செய்துவிடலாம் ஈஸியான டிபன். Dhivya Malai -
-
சீப்பு முறுக்கு
#deepavali தீபாவளி ஸ்பெஷல் சீப்பு முறுக்கு. இனிப்புடன் தொடங்குவோம். 😊😊 Aishwarya MuthuKumar -
கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in
#onepot#ilovecooking கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். Aishwarya MuthuKumar -
-
-
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
புளி வடை (தெலுங்கில் புலுசு வடலு) (Puli vadai recipe in tamil)
#arusuvai 4புளி வடை உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுப்புற, வட்டாரங்களில், குறிப்பாக தெலுங்கு பேசும் மக்களிடம் மிகவும் பிரசித்தம். Renukabala -
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
-
-
-
-
-
-
-
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
More Recipes
கமெண்ட்