எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
  1. முட்டை 5
  2. வெங்காயம் 5
  3. பச்சைமிளகாய் 5
  4. சோம்புத்தூள் 1ஸ்புன்
  5. மிளகுத்தூள் 1ஸ்புன்
  6. சீரகத்தூள் 1ஸ்புன்
  7. பெருங்காயத்தூள் 1ஸ்புன்
  8. சோம்பு, கறிவேப்பிலையே தாளிக்க
  9. எண்ணெய், உப்பு தே அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய்விட்டு சோம்பு கறிவேப்பிலை பச்சைமிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    சோம்புத்தூள், சீரகத்தூள் மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    அதன்பின் முக்கால்பதம் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும். வேகும்வரை கிளறி விடவும், இப்பொது முட்டை பொரியல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
அன்று
Pattukkottai

Similar Recipes