புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)

இந்த புளியோகரே கொஜ்ஜு மைசூர் ஐயங்கார் செய்யும் புளிக்காய்ச்சல். இதை தயாராக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானலும் சாதத்தில் கலந்தால் சுவையான புளியோகரே சாதம் சுவைக்க தயாராகிவிடும்.
#Karnataka
புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
இந்த புளியோகரே கொஜ்ஜு மைசூர் ஐயங்கார் செய்யும் புளிக்காய்ச்சல். இதை தயாராக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானலும் சாதத்தில் கலந்தால் சுவையான புளியோகரே சாதம் சுவைக்க தயாராகிவிடும்.
#Karnataka
சமையல் குறிப்புகள்
- 1
புளியை ஊறவைத்து கரைத்து சாட்டு எடுத்து வடித்து வைத்துக்கொள்ளவும்.
- 2
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை ஓவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து வடித்துவைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றவும். நன்கு கொதித்து கெட்டியாகும் போது வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
தாளிப்பு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, வற்றல், வேர்க்கடலை, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, பொரிந்ததும், வெந்த புளி கொஜ்ஜில் சேர்க்கவும்.
- 5
இப்போது கர்நாடக மக்கள் செய்யும் சுவையான புளியோகரே கொஜ்ஜு சுவைக்கத்தயார்.
- 6
பின்னர் ஒன்று சேர்த்து கலந்து ஒரு மூடி உள்ள கப்பில் போட்டு வைத்துக்கொண்டு, எப்போது வேண்டுமோ எடுத்து சாதத்தில் சேர்த்து கலந்து சுவைக்கலாம். சாதம் உதிரியாக வடித்து வைக்கவும். இந்த கொஜ்ஜு மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குடை மிளகாய் சாதம் /Capsicum Rice
#கோல்டன் அப்ரோன்3#bookசாதத்தில் தேங்காய் சாதம் மாங்காய் சாதம் புளி சாதம் லெமன் சாதம் செய்து இருப்போம் .காய்கறிகளிலும் சாதம் செய்யலாம் .நான் இன்று குடைமிளகாயில் சாதம் செய்து இருக்கிறேன் .நீங்களும் செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
புளியோதரை (Tamarind rice)
காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.#Vattaram Renukabala -
நெல்லிக்காய் ஃப்ரை
#GA4 சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி ஊறுகாயும் இல்லை தொக்கும் இல்லை இனிப்பு காரம் புளிப்பு கலந்து செமயா இருக்கும் சும்மாவே சாப்பிடலாம் இத செய்து டப்பாவில் போட்டு வைத்து தேவையான போது வத்த குழம்புக்கு எதுவும் இல்லை என்றால் இதை சேர்த்து செய்யலாம் நெல்லிக்காய் எண்ணெயில் பொரிந்தது மொறு மொறு என்று காரம் உப்பு தூக்கலாக மைல்டா இனிப்பா செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
கருவேப்பிலை பொடி🌿🌿
#arusuvai6குழந்தைகள் கருவேப்பிலையை ஒதுக்கிவிட்டு உண்பவர்களுக்கு இதை பொடியாக செய்து கொடுத்தால் இட்லிக்கும் தோசைக்கும் சாதத்தில் சேர்த்தும் பிசையலாம். Hema Sengottuvelu -
காய்கறி கதம்ப சாதம்
மதிய உணவிற்கு ஏற்ற சத்தான ஒரு சாதம். செய்வதும் சுலபம். கோவில்களில் செய்யப்படும் கதம்ப சாதங்களில் வெங்காயம் சேர்ப்பது இல்லை. நாம் வீட்டில் செய்யும் பொழுது வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் நன்றாக இருக்கும். Subhashni Venkatesh -
கோவைக்காய் கடலை வறுவல்(Courgette black chenna fry)
கோவைக்காய் கருப்பு கடலை வறுவல் சுவையான ஒரு வறுவல். மிளகு, சீரகம் சேர்த்து செய்யும் இந்த வறுவல் மிகவும் சுவையான துணை உணவு. Renukabala -
ஆரோக்கியமான கெட்டி உருண்டை/பொரிவிளங்கா உருண்டை
#ஸ்னாக்ஸ் #book குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை சாப்பிடுவதால் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமானது. கெட்டி உருண்டையில் மிகவும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
டொமாடோ பாத் (Tomato bath)
டொமாடோ பாத் கர்நாடகாவின் பிரசித்தி வாய்ந்த உணவு காலை மாலை எல்லா நேரங்களிலும், எல்லா ஹோட்டல்களிலும் கிடைக்கும் இந்த சுவையான உணவை நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka Renukabala -
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு. Sowmya Sundar -
கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)
கத்திரிக்காய், தக்காளி சேர்த்து செய்யும் இந்த கொத்சு, அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு துணை உணவு. மிகவும் சுவையானது. அனைவரும் செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். Renukabala -
டொமாடோ குர்மா (Tomato kurma)
டொமட்டோ குர்மா கர்நாடகாமக்களின் சுவையான ஒரு கிரேவி. இதில் எள்ளு சேர்த்துள்ளதால் மிகவும் வித்யாசமான சுவையில் இருக்கும்.#Karnataka Renukabala -
முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் . Shyamala Senthil -
மதுவேமனே பக்கோடா (Madhuvemane pakoda)
இந்த பக்கோடா கர்நாடகாவில் திருமண வீட்டில் பரிமாறும் ஒரு காரம்.மிகவும் சுலபமான, சுவையான இந்த கார பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Karnataka Renukabala -
ஆலூகெட்டே பல்யா (Aloogatte palya)
கர்நாடகாவில் ஆலூகெட்டே என்பது உருளைக்கிழங்கு தான். இதன் பொரியல் தான் இங்கு செய்து காண்பித்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த பல்யா நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka Renukabala -
-
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil -
-
பிஸிபேளாபாத் #karnataka
கர்நாடக மக்களின் பிரத்யேக உணவில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பிஸிபேளாபாத்,ப்ரெஷ் கிரவுண்ட் மசாலா சேர்த்து சூப்பராக இருக்கும். Azhagammai Ramanathan -
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
இருபுளிக்குழம்பு
#மதியஉணவுகள்இந்த குழம்பில் மோர் மற்றும் புளி இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த பெயர். Sowmya Sundar -
மாங்காய் சாதம் (Mango rice)
மாங்காய் சாதம் செய்யும் போது அத்துடன் வேர்க்கடலை சேர்த்தால் சுவை மிகவும் அதிகரிக்கும். மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்ந்து செய்ததில் மிகவும் பிடித்ததால் பகிர்ந்தேன்.#ONEPOT Renukabala -
புளியோகரே (Puliyokare)
புளியோகரே கர்நாடக மக்களின் மிக விருப்பமான சாதம். எல்லா விசேஷங்களுக்கும், கோவில்களிலும் செய்வார்கள். ஹோட்டலில் மீல்ஸ் உடன் மற்றும் வெரைட்டி சாதமாகவும் பரிமாறுவார்கள். புளிசாதம் தான் கொஞ்சம் வேறு மாதிரி செய்வார்கள்.#Karnataka Renukabala -
இஞ்சி அல்வா
#Immunity#Bookஇஞ்சி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் உடல் சோர்வு, பித்தம், வாந்தி, மயக்கம், அஜீரணக் கோளாறு, தலைச்சுற்றல் ஆகிய அனைத்து வித உடல் உபாதைகளையும் சரிசெய்யும். இஞ்சி பயன்படுத்தி ஒரு வித்தியாசமான சுவையான எளிமையான ஒரு ரெசிபி அதாவது இஞ்சி அல்வா செய்முறையை தற்போது பார்ப்போம். இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வைத்து கூட உபயோகப்படுத்தலாம். Laxmi Kailash -
-
கறி வடகம் / உளுந்து வடகம்
உளுந்து இதயத்திற்கு மிகவும் நல்லது .இதை வறுத்து பொடி செய்து சூடு சாதத்தில் நெய் சேர்த்தும் சாப்பிடலாம் . வடகம் குழம்பு வைத்தும் சாப்பிடலாம் . தினமும் சாம்பாரில் இதை சேர்த்து தாளிக்கும்போது மிகவும் மணமாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
மாங்காய் சாதம்
லேசாக பழுத்த மாங்காயில் செய்யப்படும் இந்த சாதம் புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும். இந்த சீசனுக்கு ஏற்ற சாதம். இது வெங்காயம் இல்லாமல் செய்யப் படுவதால் நிவேதியத்திற்கும் ஏற்றது. Subhashni Venkatesh -
பிசி பெலே பாத் (Bisi Bele Bath Athentic karnataka style)
இந்த பிசி பெலே பாத் கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. பாரம்பரிய உணவு என்றும் சொல்லலாம். எப்போதும், எல்லா பெரிய சிறிய ஹோட்டலிலும் கிடைக்கும். இபோது நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட நான் இங்கு பதிவிடுகிறேன்.#hotel Renukabala -
More Recipes
கமெண்ட்