பால் கேக் (Paal cake recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

பால் கேக் (Paal cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 மணி நேரம்
3 பேருக்கு
  1. 200 மில்லிபால்
  2. 5 ஸ்பூன்சர்க்கரை
  3. 3 ஸ்பூன்கார்ன் மாவு
  4. 1/2 ஸ்பூன்ஏலக்காய் பொடி
  5. டூட்டி ப்ரூட்டி - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

4 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 200 மில்லி பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    இதனுடன் 5 ஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

  3. 3

    பின் 3 ஸ்பூன் அளவிற்கு கார்ன் மாவு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.

  4. 4

    5 நிமிடத்திற்கு அடி ஒட்டாமல் கிளறவும்.

  5. 5

    இதனுடன் 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.

  6. 6

    பின் ஒரு சில்வர் பாத்திரத்தில் எண்ணெய் தடவி பால் கலவையை அதில் ஊற்ற வேண்டும்.

  7. 7

    இதன் மேல் தேவைக்கேற்ப டூட்டி ப்ரூட்டி சேர்த்து பிரிட்ஜ்இல் 4 மணி நேரத்திற்கு வைக்க வேண்டும்.

  8. 8

    4 மணி நேரத்திற்கு பிறகு வெளியில் எடுத்து வேறு தட்டில் மாற்றிக் கொள்ளலாம்.

  9. 9

    இப்போது சுவையான பால் கேக் ரெடி!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
அன்று

Similar Recipes