தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

#GA4# week 3

தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)

#GA4# week 3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 minutes
2 பரிமாறுவது
  1. 2தக்காளி பெரியது
  2. 1வெங்காயம்
  3. கறிவேப்பிலை சிறிதளவு
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. தோசை மாவு தேவையான அளவு
  6. உப்பு தேவைக்கு ஏற்ப

சமையல் குறிப்புகள்

10 minutes
  1. 1

    வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கறிவேப்பிலை அனைத்தையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு அதை தேவையான அளவு தோசை மாவில் கலந்து உப்பு சேர்த்து தோசை வார்க்கவும்

  3. 3

    சுவையான ஹெல்தியான தோசை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes