தக்காளி கொஜ்ஜு (Thakkali kojju recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் மல்லி வரமிளகாய் சீரகம் சேர்த்து வறுக்கவும். வாசம் வரும் வரை வறுத்து பிறகு பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து வதக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காய் நாம் வறுத்த அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளிக்கவும். பெரிய வெங்காயத்தை வதக்கவும். பச்சைமிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும்
- 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கிய பின்பு நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இதில் சேர்க்கவும்.
- 5
தக்காளி மசாலா எல்லாம் நன்கு ஒன்றுசேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும். கடைசியில் தேவையான அளவு கொத்தமல்லி தழை தூவவும்.சுவையான தக்காளி கொஜ்ஜு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம் Aishwarya Selvakumar -
-
வெஜிடபுள் ரவா உப்பிடு (Vegetable rava uppidu recipe in tamil)
#karnataka ரவா உப்பிடு என்றால் கன்னடத்தில் ரவா உப்புமா Siva Sankari -
தக்காளி சாதம் 🍅🍅
#ilovecooking என்னோட பையனுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு தக்காளி சாப்பாடு அதனால் நான் இதை விரும்பி செய்வேன் சத்யாகுமார் -
-
தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil)
#arusuvai4#goldenapron3 தக்காளியில் புளிப்பு சுவை உள்ளது. தக்காளியில் தக்காளி சாதம் பிரியாணி சூப் செய்யலாம். மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. Dhivya Malai -
காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
-
-
-
-
-
மட்டர் பனீர் மசாலா (Mattar paneer masala recipe in tamil)
#cookwithfriend சப்பாத்தியுடன் சேர்த்து மட்டர் பனீர் மசாலா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆந்திர தக்காளி பச்சடி. (Andhra thakkali pachadi recipe in tamil)
#ap.. ஆந்திர மாநிலத்தின் ரொம்ப பிரபலமான டீஷ்... Nalini Shankar -
செனகலு மசாலா கறி (Senakalu masala curry recipe in tamil)
#ap சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். Siva Sankari -
சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
#GA4#Week14#yam சேனைகிழங்கு அதிக மாவுச் சத்து நிறைந்த ஒரு உணவாகும் இது மூட்டுவலி இடுப்பு வலிக்கு சிறந்த ஒரு உணவுப் பொருளாகும் Sangaraeswari Sangaran -
-
தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (3)