ஓட்ஸ் பூண்டு பால்

Shyamala Senthil @shyam15
#mom
ஓட்ஸ் பூண்டு பால் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பாலை இரவு நேரத்தில் குடித்து வந்தால் தாய்பால் மிகுதியாக சுரக்கும்.
ஓட்ஸ் பூண்டு பால்
#mom
ஓட்ஸ் பூண்டு பால் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பாலை இரவு நேரத்தில் குடித்து வந்தால் தாய்பால் மிகுதியாக சுரக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ்சை ஒரு கைப்பிடி கிண்ணத்தில் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
- 2
1 டம்ளர் பால் எடுத்து வைக்கவும். ஓட்ஸ் நன்கு தண்ணீரில் வெந்தவுடன் ஒரு கப் பால் சேர்த்து வேகவிடவும்.2 டேபிள் ஸ்பூன் பனங்கல்கண்டு சேர்த்து கொதிக்கவிடவும்.
- 3
பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு 4 பல்பூண்டு துருவி சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
சுவையான ஓட்ஸ் பூண்டு பால் ரெடி.😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
-
ஓட்ஸ் ஆம்லெட்
#mom#pepper#ஓட்ஸ், முட்டை காய்கள் சேர்ந்த இந்த உணவு கர்ப்ப காலத்தில் சிறந்த காலை சிற்றுண்டி ஆகும். புரதம், கால்சியம் நிறைந்த உணவு. Narmatha Suresh -
ஓட்ஸ் வெஜ் சூப்
#cookwithfriends#Bhuvikannan.Bk Recipesநான் என் தோழியுடன் Cookpad hotel லுக்கு சென்றேன். அங்கு நாங்கள் இருவரும் உணவு அருந்தச் சென்றோம். என் தோழி முதலில் சூப் வேண்டும் என்று கூறினார். நான் ஓட்ஸ் வெஜ் சூப் ஆர்டர் செய்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Shyamala Senthil -
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
பூண்டு பால்(Garlic milk)
#mom பொதுவாக பூண்டு பசும்பால் இரண்டையும் தாய்ப்பால் ஊற அதிகம் சாப்பிடசொல்வார்கள் Vijayalakshmi Velayutham -
ஹெல்தி ஓட்ஸ் லட்டு - சர்க்கரை இல்லாமல் (Healthy oats laddu recipe in tamil)
சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் ஓட்ஸ் கொண்டு செய்யப்பட்ட ஹெல்தி லட்டு #skvdiwali vishwhak vk -
ஓட்ஸ் இட்லி (Oats idli recipe in tamil)
#family#nutrient3ஓட்ஸ் உடல் எடை குறைக்க உதவும். எங்கள் வீட்டில் ஓட்ஸ் இட்லி பன்னா நல்லா சாப்பிடுவாங்க. நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
ஓட்ஸ் காலை உணவு (Oats kaalai unavu recipe in tamil)
#nutrient3நார்சத்து நிறைந்த ஓட்ஸ் காலை உணவாக சாப்பிடுவது நல்லது Nandu’s Kitchen -
பேரீச்சம் பால்
#mom#பேரீச்சம்,நட்ஸ் சேர்த்து செய்த சத்தான பால்.கர்ப்ப காலத்தில், பிரசவத்திற்கு பின் எடுத்து கொள்ள வேண்டிய சத்தான ட்ரிங்க்ஸ். Narmatha Suresh -
பூண்டு வெந்தய பால் (Poondu venthaya paal recipe in tamil)
#cookwithmilkபால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் ஏற்ற பூண்டு மற்றும் வெந்தயத்தை வைத்து செய்யக்கூடிய பால். இதை தாய்மார்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் பால் நன்றாக ஊரும் மற்றும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள். Poongothai N -
ஓட்ஸ் ரவா இட்லி
ஒரு மசாலா தென் இந்தியரவா Idly செய்முறையை ஓட்ஸ் சேர்த்து திருத்தப்பட்டது. Priyadharsini -
Receipe oats banana milkshake
#goldenapron3#lockdown நன்கு கனிந்த வாழைப்பழம் , அனால் லாக் டவுனில் வேஸ்ட் செய்ய விரும்பவில்லை ஆதலால் மில்க் ஷேக் செய்து விட்டேன் Archana R -
ஓட்ஸ் கேசரி (Oats kesari recipe in tamil)
#ga4 #week7 #oatsஓட்ஸ் கேசரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
வெஜிடபிள் ஓட்ஸ்
# காலை காலைஓட்ஸ் ஆரோக்கியமான மற்றும் சத்தான மற்றும் முழு நாள் ஆற்றல் கொடுத்து .. எடை இழப்பு செய்முறை Rekha Rathi -
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
முருங்கை க்கீரை திருக்கை மீன் புழுக்கல் (Murunkaikeerai thirukkai meen pulukkal recipe in tamil)
குழந்தை பெற்ற தாய்மார்கள் பால் சுரக்க திருக்கை புழுக்கல் செய்து கொடுப்பார்கள்.இது பாரம்பரிய உணவு.#mom Feast with Firas -
ராகி பால் பூரிட்ஜ் (Raagi paal porridge recipe in tamil)
#milletஇந்த ராகி பால் ஆறு மாத குழந்தை முதல் கொடுக்கலாம்.தாய்ப்பாலுக்கு இணையான இந்த ராகி பால் கஞ்சி மிகவும் நல்லது.என்னுடைய ஒரு வயது குழந்தைக்கு நான் இந்த ராகி பால் கொடுக்கிறேன். Nithyakalyani Sahayaraj -
-
-
பூண்டு ரசம்
#mom பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம். அதிகம் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட ரசம் அல்லது சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்... Aishwarya Veerakesari -
*ஓட்ஸ் வித் ஆப்பிள் கீர்*(oats apple kheer recipe in tamil)
எனது 175 வது ரெசிபிஇது என்னுடைய,175 வது ரெசிபி.ஓட்ஸில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றது.இரும்புச் சத்து , நார்ச்சத்து,புரதச்சத்து, அதிகம் உள்ளது.ஆப்பிளில் வைட்டமின் சி இருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குடல் புற்று நோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
பூண்டு சின்னவெங்காயம் கெட்டி குழம்பு
#mom பிரசவத்திற்குபிறகு வ௫ம் நாட்களில் அனைவ௫க்கும் கொடுக்கபடும் குழம்பு. இந்த குழம்பிற்கு சைடிஷே தேவையில்லை பூண்டு வெங்காயம் மட்டும் போதும். Vijayalakshmi Velayutham -
-
மஞ்சள் மிளகு பால்
#immunityமஞ்சள் மிளகு பால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி தொந்தரவு உள்ளவங்க தொடர்ந்து 5 நாள் குடித்தால் சரி ஆயிடும். Riswana Fazith -
-
-
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13371386
கமெண்ட் (4)