பாலக் கீரை கூட்டு(Palak Spinach kootu recipe in Tamil)

#GA4/spinach/week 2
*பாலக்கீரை ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது ரத்தசோகை உள்ளவர்கள் பாலக் கீரை சாப்பிடுவதால் இதை சரி செய்ய முடியும். மேலும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
பாலக் கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ளவும். அதை படத்தில் காட்டியபடி சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும் தண்ணீர் கொதித்ததும் பாசிப்பருப்பை அதில் போட்டு வேக விடவும். சிறிது வெந்ததும் கட் பண்ணி வைத்திருக்கும் பாலக்கீரையை அதனுடன் சேர்க்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
- 3
பருப்பும் கீரையும் சேர்த்து வெந்ததும் அதில் அரைத்த தேங்காயை சேர்க்கவும் உப்பு சிறிதளவு சேர்க்கவும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு எல்லாம் சேர்ந்து வெந்ததும் இறக்கி வைக்கவும்.
- 4
அதன்பின் வடகத்தை தாளித்து கொட்டினால் சுவையான பாலக் கீரை கூட்டு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil)


பரங்கிக்காய் கூட்டு


தண்டு கீரை கூட்டு (Thandu keerai kootu recipe in tamil)


பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)


மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)


பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)


சிறு கீரை பருப்பு கூட்டு


பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)


Palak Moong Dal


பீர்க்கங்காய் பாசி பருப்பு கூட்டு


பாலக் பன்னீர் (palak paneer)


பாலக் கீரை சாதம்


முளைக்கீரை கூட்டு (Mulaikeerai kootu recipe in tamil)


பாலக் பன்னீர்(palak paneer recipe in tamil)


சுரக்காய் கூட்டு


கிறிஸ்பி பாலக் ரோல்(crispy palak roll recipe in tamil)


முட்டைகோஸ் கூட்டு (Muttaikosh kootu recipe in tamil)


புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)


பாலக் கிரேவி


முள்ளங்கி கீரை கூட்டு


* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)


அப்பளக் கூட்டு (Appala Kootu Recipe in Tamil)


சிறுகீரை பொரியல் (Sirukeerai poriyal recipe in tamil)


பாலக் கீரை கூட்டு (Spinach dal fry recipe in tamil)


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)


பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)


முருங்கை கீரை பொரியல்


ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)


முளைக்கீரை கூட்டு (Mulai keerai koottu recipe in tamil)


கீரை சூப் (6 மாத குழந்தைக்கு ஏற்றது) (Keerai soup recipe in tamil)

கமெண்ட் (3)