அரைக்கீரை-உருளைக்கிழங்கு மசாலா (Araikeerai urulaikilanku masala recipe in tamil)

அரைக்கீரை-உருளைக்கிழங்கு மசாலா (Araikeerai urulaikilanku masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்குகளை தனியாக வேக வைத்து, தோல் நீக்கி கொள்ளவும். கீரையை அலசி ஆய்ந்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாய் கீறி சேர்த்து, வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
பின் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
மசாலா வெந்ததும், அரைக்கீரை சேர்த்து வதக்கவும். கீரை வதங்கியதும் புளி கரைசல் ஊற்றி, கீரையை வேக விடவும். உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும்.
- 5
கீரை நன்கு வெந்ததும், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு மசாலாவுடன் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கடைசியில் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
- 6
கடைசியில் சிறிது எண்ணெய் விட்டு கிளறி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரைக்கீரை மசியல்(araikeerai masiyal recipe in tamil)
#KRஇது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
உருளைக்கிழங்கு மசாலா தோசை (Urulaikilanku masala thosai recipe in tamil)
#nutrient3 #family (உருளைக்கிழங்கு இரும்பு சத்து நிறைந்தது ) என் husband கு மிகவும் பிடித்த மசாலா தோசை Soulful recipes (Shamini Arun) -
-
* அரைக்கீரை பொரியல் *(araikeerai poriyal recipe in tamil)
#KRஅரைக்கீரை பித்தக் கோளாறினால் ஏற்படும், தலைச்சுற்றல், வாந்தியை கட்டுப்படுத்தும்.இருதயம், மூளையை வலுப்படுத்தும்.இருமல், தொண்டைப் புண்ணை, குணப்படுத்தும். Jegadhambal N -
-
-
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
மசாலா ஃப்ரன்ச் ஃப்ரைஸ்(masala french fries recipe in tamil)
#wt2இதை நான் ஏர் ஃப்ரையரில் செய்தேன். மிக அருமையாக க்ரிஷ்பியாக வந்தது. punitha ravikumar -
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
குடைமிளகாய் உருளைக்கிழங்கு கறி (Kudaimilakaai urulaikilanku kari recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
-
-
கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil)
#Nutrient3வெள்ளை கொண்டைக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை உள்ளது. அரைக்கீரையை வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் உள்ளது .இன்று நான் இவை இரண்டையும் சேர்த்து கீரை சன்னா மசாலா செய்து இருக்கிறேன். இரண்டிலும் அதிக படியான இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா (Street food egg masala recipe in tamil)
#Thechefstory #ATW1ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா எல்லா நகரங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
#GA4 week6குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மசாலா உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
-
More Recipes
கமெண்ட் (2)