இன்ஸ்டன்ட் கலாகண்ட் (Instant kalakand)

#cookwithmilk
Instant Kalakand recipe with condensed milk & paneer
இன்ஸ்டன்ட் கலாகண்ட் (Instant kalakand)
#cookwithmilk
Instant Kalakand recipe with condensed milk & paneer
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பன்னீர் செய்வதற்கு,அரை லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும், பால் காய்ந்ததும்,எலுமிச்சைச் சாறு ஊற்றி கரண்டியால் கிளறி விடவும்,... பால் திரண்டு வரும்,...
- 2
பின்னர் அதனை ஒரு துணியில் வடிகட்டி, துணியை கட்டி அதன் மேல்,ஒரு மணி நேரம் வெயிட் வைத்து விடவும்,... பன்னீர் தயார்,...
- 3
கலாகண்ட் செய்வதற்கு, ஒரு கடாயை வைத்து கண்டன்ஸ்டு மில்க் கை ஊற்றி,2 நிமிடம் கிளறவும்,... பின்னர் பன்னீரை உதிர்த்து அதனுடன் சேர்த்து கிளறவும்,...
- 4
கலவை இஞ்சிவரும் பொழுது,பால் பவுடரை சேர்த்து கிளறவும்,..கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்,.. (அடுப்பை கடைசிவரை சிம்மில் வைக்கவும்)
- 5
கடைசியா ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி,கிளறி இறக்கவும்,..ஒரு தட்டில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும்,..
- 6
நெய் தடவிய தட்டில், ஸ்வீட்டை போட்டு சரி சமப்படுத்தவும்,...பின்னர் அதன் மேல் தேவையான நட்ஸ் துருவி சேர்த்துக் கொள்ளலாம்,....
- 7
சூடு ஆறியவுடன் கத்தி வைத்து, தேவையான வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம்,... சுவையான இனிப்பான இன்ஸ்டன்ட் கலாகண்ட் தயார்,...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
Swiss Dark Chocolate Truffles 😋 (Swiss dark chocolate truffles recipe in tamil)
#cookwithmilk BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
செவ்வாழைப்பழம் மில்க் ஷேக் (Sevvazhaipazham milkshake recipe in tamil)
#goldenapron3 Dhanisha Uthayaraj -
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
பன்னீர் சீஸ் பாப்பர்ஸ் (Paneer cheese papars recipe in tamil)
#deepfry#cookwithmilk#GA4Tasty snack.... Madhura Sathish -
எஸன்ஸ் மற்றும் கலர் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீம்
#cookwithmilk இயற்கை முறையில் எந்தவித ரசாயனங்களும் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீமின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)
#arusuvai3 தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியாகும் மற்றும் மலச்சிக்கல் போக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
#GA4#week13#chilli வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தொக்கு செய்யலாம். ரெம்போ சுலபம். சுவையும் அசத்தலாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)