பீட்ரூட் வாழைப்பூ வடை (Beetroot vaazhaipoo vadai recipe in tamil)

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

பீட்ரூட் வாழைப்பூ வடை (Beetroot vaazhaipoo vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கப் நறுக்கிய வாழைப்பூ (1 சிறிய வாழைப்பூவில் இருந்து எடுத்தது)
  2. 1 கப் துருவிய பீட்ரூட்
  3. 7பூண்டுப்பற்கள்
  4. 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
  5. 1சிறிய துண்டு இஞ்சி
  6. 1நறுக்கிய பெரிய வெங்காயம்
  7. 1/4 கப் கொத்தமல்லி இலை
  8. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் (தேவைக்கேற்ப)
  9. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  11. தேவையானஅளவு உப்பு
  12. 4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  13. 1 1/2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  14. எண்ணெய் பொறிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வாழைப்பூ, இஞ்சி, பூண்டு, பெருஞ்சீரகத்தை மிக்ஸி ஜாரில் கரமொரவென அரைத்து எடுக்கவும்.

  2. 2

    அரைத்த விழுதுடன் நறுக்கிய வெங்காயம், துருவிய பீட்ரூட் மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

  3. 3

    பின்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

  4. 4

    அதன்பின் அரிசி மாவு மற்றும் கடலைமாவு சேர்த்து எல்லாப் பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

  5. 5

    கலந்து வைத்த மாவை சிறிய சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes