வாழைப்பழம் கச்சாயம்

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#GA4
#week1 எங்கள் பாட்டி செய்வார்கள் எனது அம்மாவிற்கு பிடித்தமான உணவு எளிமையான சுவையான உணவு

வாழைப்பழம் கச்சாயம்

#GA4
#week1 எங்கள் பாட்டி செய்வார்கள் எனது அம்மாவிற்கு பிடித்தமான உணவு எளிமையான சுவையான உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. கனிந்த வாழைப்பழம் 2
  2. கோதுமை மாவு 1 கப்
  3. சக்கரை 1/2 கப்
  4. ஏலக்காய் தூள் சிறிதளவு
  5. சோடஉப்பு
  6. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கனிந்த 2 வாழைப்பழங்களை கைகளால் நன்றாக பிசையவும்

  2. 2

    பின்பு அதில் கோதுமை மாவு 1கப்,சக்கரை 1/2 கப், சோடஉப்பு சிறிதளவு, ஏலக்காய் தூள் சேர்க்கவும்

  3. 3

    அனைத்தையும் தண்ணீர் சோ்க்காமல் பிசையவும் பிறகு சிறிதளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு எடுத்துக்கொண்டு 5 நிமிடம் பொறுக்கவும்

  4. 4

    எண்ணெய் கொதிக்கவும் சிறிது சிறிதாக இடவும்

  5. 5

    பிறகு வாழைப்பழ கச்சாயத்தை பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes