கருவேப்பிலை சட்னி

கருவேப்பிலை எண்ணற்ற நற்பலன்களை கொண்டது. அன்றாடம் சிறிது உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியம் மேம்படும்.
கருவேப்பிலை கேன்சர்க்கு எதிராக போராடுகிறது. உடலில் இரும்பு சத்து குறைப்பாட்டை நீக்கும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். தூய்மையான சருமம் மற்றும் முடி உதிர்வை குறைக்க உதவும். உடல் எடை குறைக்க பயன்படும்.
கருவேப்பிலை சட்னி
கருவேப்பிலை எண்ணற்ற நற்பலன்களை கொண்டது. அன்றாடம் சிறிது உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியம் மேம்படும்.
கருவேப்பிலை கேன்சர்க்கு எதிராக போராடுகிறது. உடலில் இரும்பு சத்து குறைப்பாட்டை நீக்கும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். தூய்மையான சருமம் மற்றும் முடி உதிர்வை குறைக்க உதவும். உடல் எடை குறைக்க பயன்படும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய், பச்சை மிளகாய், கருவேப்பிலை, சின்ன வெங்காயம், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பின்னர் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான ஹெல்தியான சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
கோவக்காய் வதக்கல்
எல்லா இடங்களிலும் கிடைக்கும் . சர்க்கரை , கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் Laksh Bala -
கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். Meena Ramesh -
முருங்கைக் காய் பொரியல்/தொக்கு (Murunkai kaai poriyal recipe in tamil)
முருங்கைக் காயில் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.. இரும்பு சத்து மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் சத்துக்கள் கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
குடைமிளகாய், தக்காளி சட்னி (Kudamilakaai thakkali chutney recipe in tamil)
இதில் இரும்பு சத்து அதிகமுள்ளதால் மூட்டு வலியை குறைக்கும். அதிக நீர் உள்ளதால் உடல் எடையை குறைக்கும். சரும வறட்சியை நீக்கும். வாயுத்தொல்லை நீங்கும். எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். #nutrient 3 Renukabala -
டயட் கோதுமை ரவை உப்புமா
#everyday3சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.வயதானவர்களுக்கும்,உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற டயட் உப்புமா. Meena Ramesh -
-
கொண்டை கடலை சுண்டல் (Kondaikadalai sundal recipe in tamil)
இரும்பு சத்து மிகுந்த மிக சுலபமான சுவையான உணவு #nutrient3 Sindhuja Manoharan -
கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil)
#GA4#Week4#Chutneyகருவேப்பிலை உடலுக்கு மிகவும் நல்லது .நமது உடலிலுள்ள கல்லீரலின் ஜீரண சக்தியை சமப்படுத்தும் .தலை முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவும் .அதனால் கருவேப்பிலை சாப்பாட்டில் இருந்து எடுத்துப் போடும் குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கு இது போல் சட்னியாக செய்து கொடுத்து சாப்பிட வைக்கலாம்.Nithya Sharu
-
கருவேப்பிலை வதக்கு துவையல் (Karuveppilai vathakku thuvaiyal recipe in tamil)
#GA4#week4#chutney கருவேப்பிலை உடம்பிற்கு மிகவும் நல்லது. கருவேப்பிலை சாப்பிட்டால் முடி நன்றாக வளரும். Aishwarya MuthuKumar -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும். Sahana D -
பிரண்டை துவையல்
#book பிரண்டை எலும்புக்கு பலம் தருவது. ரத்தக்கசிவை நிறுத்தும். வாயு பிடிப்பை போக்கும். கொழுப்பு சத்தை குறைக்கும். Manjula Sivakumar -
கருவேப்பிலை சட்னி(curry leaves chutney)
இந்த கறிவேப்பிலை சட்னியை நாம்் தினமும் உட்கொள்ளலாம் இதை உட்கொள்வதால் நிறைய பயன்கள் தருகிறது மற்றும் முடி வளர்ச்சியே இது என்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் #galattaSowmiya
-
பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6 Sundari Mani -
-
-
கருவேப்பிலை சிக்கன்
#அறுசுவை6#goldenapron3சுவையில் கசப்பு சுவை உடலுக்கு மிகவும் இன்றியமையாதது . இந்த கருவேப்பிலை சிக்கன் ரெசிபியை பகிர்கின்றேன். Drizzling Kavya -
-
கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
#jan2கீரையில் அதிக நார்ச் சத்துகள் தாது உப்புகள் அதிகமாக காணப்படும்.அதிலும் குறிப்பாக கோவை இலை கீரையில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும் சத்துக்கள் நிறைந்தவை.உடல் எடை குறைய விரும்புபவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதால் தாய்மார்கள் இந்தக் கீரை எடுத்து கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)
#arusuvai5நீர் சத்து நிறைந்த முள்ளங்கி உடம்புக்கு நல்லது. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. Sahana D -
முருங்கைக்கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
#nutrient3முருங்கைக்கீரை மற்றும் கருவேப்பிலை இல் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இதை இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம். Manjula Sivakumar -
-
* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)
#sarbathசப்ஜா விதை, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.இதில் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால்,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. Jegadhambal N -
கறிவேப்பிலை பொடி #book #nutrient1
புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு நோயயை சரி செய்யும். முடி வளர உதவும். Renukabala -
அவியல்
#Nutrients2அவியலில் அணைத்து காய்கறிகளும் சேர்ப்பதால் நிறைந்த சத்துக்கள் உள்ளது . Shyamala Senthil -
-
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#Breakfast உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அவல் போன்ற உணவை உட்கொள்ளலாம். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இது இரும்பு சத்து நிறைந்த உணவு ஆகும். Food chemistry!!! -
வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(valaipoo murungai keerai poriyal recipe in tamil)
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும் Lathamithra
More Recipes
கமெண்ட் (2)