பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)

Sundari Mani @cook_22634314
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6
பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6
சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காய் சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பூண்டு அரிந்து கொள்ளவும் ஒரு குக்கரில் நெய் ஊற்றி சிரகம் போட்டு வதக்கவும். பிறகு பாகற்காய், வெங்காயம் பூண்டு வதக்கி மஞ்சள் தூள் போடவும். மிளகுத்தூள் கல்லில் தட்டி கொள்ளவும்
- 2
.. தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள் 3.விசில் விடவும். பிறகு நன்றாக மேஸ் செய்து,வடிகட்டியில் வடிக்கவும். பிறகு கொத்தமல்லி தழை போட்டு குடிக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
#ilovecookingஉடலுக்கு நல்லது பாகற்காய். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். Linukavi Home -
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
பாகற்க்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6பாகற்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது. வாரம் ஒருமுறை இந்த பாகற்காய் பொரியல் செய்து கொடுங்கள். Sahana D -
-
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
பாகற்காய் என்றாலே குழந்தைகள் எட்டு அடி தள்ளி நிர்ப்பார்கள்.அவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்.#arusuvai6#goldenapron3 Sharanya -
பாகற்காய் தீயல் (Paakarkaai theeyal recipe in tamil)
#Kerala பாகற்காய் என்றாலே பலருக்குப் பிடிக்காது இந்த பாகற்காய் தீயலை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும் Meena Meena -
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil)
#home கசப்பு மிகுந்த பாகற்காயை சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்காது.... Gowsalya T -
-
-
பாகற்காய் கறி (Paakarkaai curry recipe in tamil)
#arusuvai6வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன .இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம். Shyamala Senthil -
பாகற்காய் வதக்கல் (Paakarkaai vathakkal recipe in tamil)
#ilovecookingபாகற்காய் இப்படி செய்தால் சுவை நன்றாக இருக்கும். Linukavi Home -
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
மண்பானை சமையல்: நாம் தினமும் மண்பானையில் சமைத்தால் ஆரோக்கியமான உணவை அளித்து, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகம் பெறலாம் மற்றும் சுவைமாராமலும் நீண்ட நேரம் அதே சுவையுடனும் இருக்கிறது.#arusuvai6 Subhashree Ramkumar -
-
-
-
-
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
-
பாகற்காய் வறுவல்
எண்ணையில் பொரிக்கவில்லை. பாகற்காய் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி செய்தது #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
சூப் முடக்கத்தான் சூப் (Mudakkathan soup recipe in tamil)
முடக்கத்தான் கீரை,நெல்லி,பூண்டு, வெங்காயம், பொதினா, மல்லி, சூப் பொடி போட்டு உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். ஆரோக்கியமான சூப் ஒSubbulakshmi -
ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil)
#srகுழந்தைகளுக்கு கீரை பிடிக்காது. வல்லாரைக் கீரை ஞாபக சக்திக்கு மிகவும் சிறந்த உணவாகும் .அதை நாம் பொரியலாகவோ அல்லது சட்னியாகவோ செய்து கொடுத்தால் சாப்பிட மறுப்பார்கள். சூப் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பார்கள். Gowri's kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13032661
கமெண்ட் (5)