சில்லி சப்பாத்தி #ilove cooking

Delicious
Delicious @cook_26251726

சில்லி சப்பாத்தி #ilove cooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 5சப்பாத்தி நறுக்கியது
  2. பெரிய வெங்காயம்2
  3. தக்காளி2
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1
  5. மிளகாய் 2
  6. கரமாசல 1 கரண்டி
  7. கடுகு
  8. கறிவேப்பிலை
  9. உப்பு
  10. நல்லேன்னா

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    நல்லேன்னை ஊற்றி கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

  2. 2

    பின்பு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்

  3. 3

    மிளகாய் சேர்த்து வதக்கவும் பின்பு மாசலா தூள் சேர்க்கவும் உப்பு சேர்த்து வதக்கவும்

  4. 4

    அதில் நாம் வைத்திருக்கும் சப்பாத்தி துண்டுகளை சேர்த்து பிரட்டி எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Delicious
Delicious @cook_26251726
அன்று

Similar Recipes