பஞ்சு போன்ற ஆம்லெட்

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

பஞ்சு போன்ற ஆம்லெட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பேர்
  1. 2முட்டை
  2. தேவையானஅளவு உப்பு
  3. 1/4ஸ்பூன் மிளகு தூள்
  4. 1ஸ்பூன் எண்ணெய்
  5. 2ஸ்பூன் பால்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முட்டையின் வெள்ளை மஞ்சள் கருவை தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும்

  2. 2

    முட்டையின் வெள்ளை கருவில் உப்பு சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்

  3. 3

    மஞ்சள் கருவில் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    நான் ஸ்டிக் பேனில் எண்ணெய் தேய்த்து மஞ்சள் கருவை ஊற்றி வெந்ததும் அதின் மேல் வெள்ளை கருவை ஊற்றவும்

  5. 5

    மூடி போட்டு சிறிது நேரம் வேக விடவும்

  6. 6

    ஒரு பக்கம் வெந்ததும் ஒரு தட்டில் மெதுவாக மாற்றவும்.. அதை இரண்டாக வெட்டவும்

  7. 7

    இதை விருப்பப்படி வெட்டி லேசாக மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.. இது ஆஃப் பாயில் மாதிரி இருக்கும்

  8. 8

    இல்லை என்றால் இதை மறுபக்கம் திருப்பி போட்டு வேகவைத்து மிளகு தூள் தூவி சாப்பிடலாம்

  9. 9

    அருமையான பஞ்சு போன்ற ஆம்லெட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes