வாழைப்பழ சாக்லேட் கேக்

Meena Saravanan @cook_23486853
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை சலித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இதனுடன் நன்றாக பழுத்த வாழைப்பழத்தை மசித்து இதனுடன் சேர்க்க வேண்டும்.
- 3
இதனுடன் சர்க்கரை, சமையல் எண்ணெய், எலுமிச்சை சாறு சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும்.
- 4
பின் தண்ணீர் சேர்த்து கேக் செய்யும் பதத்திற்கு ஒன்றாக கலக்க வேண்டும்.
- 5
இதனை 360° இல் சூடு செய்த மைக்ரோ அவனில் 35 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
- 6
இப்போது சுவையான வாழைப்பழ சாக்லேட் கேக் ரெடி!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)
#GA4Week2


வாழைப்பழ பான் கேக்
#GA4#week2#banana#pancake


வாழைப்பழ பேன் கேக்
#ga4


வாழைப்பழ கோதுமை கேக்
#nutrient2


வாழைப்பழ சாக்லேட் மில்க் ஷேக்
#myfavoritesamayal


கேக் (கோதுமை மாவு & வாழைப்பழம்)
ஓவன் தேவையில்லை. குக்கரில் வைத்து சுலபமாக செய்யலாம்.


வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
#GA4 #WEEK2 #banana


வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour


சாக்லேட் மஃபின் கேக்(Chocolate muffin cake recipe in Tamil)
*கோகோ இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பைக் குறைக்கும். ஒரு நாளைக்கு ஒரு சாக்லேட் பரிமாறினால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.#Ilovecooking


கோதுமை சாக்லேட் கேக்
#NoOvanBaking #cake #photo


சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது.


வாழைப்பழ கப் கேக் (Vaazhaipazha cupcake recipe in tamil)
#GA4#week2


கோதுமை சாக்லேட் கேக் (wheat chocolate cake)
#bake #NoOvenBaking


சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)
#goldenapron3#choclate


வாழைப்பழ பேன் கேக் (Banana Pan Cake)
#GA4 #week2#ga4Banana Pan Cakeசுலபமான மற்றும் சுவையான பேன் கேக்..


கோதுமை மினி கப் கேக் (Wheat mini muffins) (Kothumai mini cupcake recipe in tamil)
#Flour1


கோதுமை வாழைப்பழ கேக்
#bake


மாம்பழ கேக்
#bakingdayமுட்டை தேவையில்லை, வெண்ணிலா எஸ்ஸன்ஸ், வினிகர் தேவையில்லை.வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சுலபமாக கேக் செய்வோம் வாங்ககுறிப்பு :குக்கிங் சோடா இல்லாதவர்கள் ஈனோ உப்பு சேர்க்கவும்


வாழைப்பழ பான் கேக்
#banana


1நிமிடம் மைக்ரோவேவ் கப் பேன் கேக்
#Ga4#pancake#week2


வெண்ணிலா ஸ்பான்ஜ் கேக்
#ga4


சாக்லேட் லாவா கேக்
#arusuvai6


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake


தலைப்பு : மார்பில் கேக்


வாழைப்பழம் பேன்கேக் (Vaazhaipazham pancake recipe in tamil)
#GA4#week2


தேங்காய் சிரட்டை கேக் (Thenkaai sirattai cake recipe in tamil)
#steam


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour


தலைப்பு : ரோஸ் மில்க் கேக்
#NP2


ஹார்ட் சாக்லேட் பனானா கேக் (Heart chocolate banana cake recipe in tamil) 💖🍌🍰
#Heart


கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13717176
கமெண்ட்