சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் துவரம்பருப்பு, தனியா விதை, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊறவைக்கவும் பிறகு மிக்ஸியில் தேங்காய் துருவல், ஊற வைத்த துவரம்பருப்பு,தனியா விதை,சீரகம் அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும்
- 2
ஒரு பவுலில் தயிர் மஞ்சள்தூள் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொள்ளவும் பிறகு அரைத்த விழுதை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்த பிறகு சிறிது தண்ணீர் விட்டு மீண்டும் நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்
- 4
மஞ்சள் பூசணியை தோல் நீக்கி விதை நீக்கி படத்தில் காட்டியவாறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மஞ்சள் பூசணியை சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும்
- 5
பிறகு சிறிது உப்பு, தண்ணீர் விட்டு முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்... முக்கால் பதத்திற்கு வெந்த பிறகு கலந்து வைத்திருக்கும் மோர்+தேங்காய் கலவையை இதனுடன் ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு குறைந்த தீயில் 5 முதல் 7 நிமிடம் வைக்கவும்
- 6
காய் வெந்து குழம்பு கெட்டியாகி வரும் பொழுது சிறு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து அரைத்த பொருளை குழம்பில் ஊற்றி ஒரு முறை கிளறி பரிமாறவும்
- 7
சுவையான மோர் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருண்டை மோர் குழம்பு
#goldenapron3 கடலை பருப்பு வேண்டாம் எனில் இதில் துவரம்பருப்பு சேர்த்து உருண்டை செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
மோர் குழம்பு
கால்சியம் சத்து நிறைந்த சுவையான மற்றும் எளிதில் செய்ய கூடிய அருமையா உணவு.#nutrient1#goldenapron3#okra #yogurt Sarulatha -
-
-
-
வெண்டைக்காய் மோர் குழம்பு
#cookwithmilkபாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.. Saiva Virunthu -
-
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு
கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. சுவையான நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
#coconutகொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். Shyamala Senthil -
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
நீர் பூசணிக்காய் வத்தல் குழம்பு
இந்த வத்தல் என் தோழி பிரசன்னாவின் மாமியார் செய்தது. ஆந்திராவில் செய்த இந்த வத்தலை சிங்கப்பூர் வரும்போது கொண்டு வந்தது. முதல் முறையாக நான் இதை சமைத்து இருந்தேன். மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் கறி வடகம் என்று சின்ன வெங்காயம் மற்றும் உளுந்து சேர்த்து செய்வோம் .அதே சுவையில் இந்த வத்தலும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
சோயா உருண்டை கறி /Soya Chunks Curry
#Nutrient2#bookசோயா உருண்டை அதிக ஊட்டச்சத்து மிக்கது ஆகும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி3 மற்றும் பி9 போன்ற வைட்டமின்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. soya chunks ,சைவ உணவு உண்பவர்களுக்கு புரதங்களைப் பெற, பொருத்தமான ஒரு ஆதாரம் ஆகும். அது நார்ச்சத்து உட்பொருளையும் அதிக அளவில் கொண்டிருக்கிறது. Shyamala Senthil -
-
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
More Recipes
கமெண்ட் (5)