வெள்ளை பூசணி மோர் குழம்பு (Vellai poosani morkulambu recipe in tamil)

Siva Sankari @cook_24188468
வெள்ளை பூசணி மோர் குழம்பு (Vellai poosani morkulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துருவிய தேங்காய் தனியா சீரகம் மிளகாய் சிறிய வெங்காயம் 4 பூண்டுப் பல் 1 இஞ்சி சிறிய துண்டு மிளகு 2 இவை அனைத்தையும் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
நீர் பூசணிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
- 3
அரைத்த விழுதை கெட்டியான தயிருடன் கலந்து கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து தயிர் கலவையை அதனுடன் சேர்த்து நுரை வரும்வரை மிதமான சூட்டில் வைக்கவும்
- 4
மோர் குழம்பு சூடு தணிந்த பின் வேக வைத்த வெள்ளை பூசணியை சேர்க்கவும் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.
- 5
சுவையான வெள்ளை பூசணி மோர் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளை பூசணி மோர் குழம்பு (vellai poosani morkulambu recipe in tamil)
எல்லாருக்கும் விருப்பமான மோர் குழம்பு வெள்ளை பூசணி மோர் குழம்பு. ஆங்கிலத்தில் இதன் பெயர் வின்டர் மேலன் (winter melon) #arusuvai5-உவர்ப்பு#goldenapron3-melon Lakshmi Sridharan Ph D -
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)
#sambarrasamவெள்ளை பூசணிக்காய் நீர்ச்சத்து உடையது. இதுஉடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. Priyamuthumanikam -
-
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி (Vellai poosanikkaai thayir pachadi recipe in tamil)
இது நல்ல தூக்கத்தை தரும். வெள்ளை பூசணிக்காய் ஜுஸ் குடித்தால் உடல் எடை குறையும். #அறுசுவை5 Sundari Mani -
வெள்ளை பூசணி மோர் குழம்பு
பூசணிக்காயை அறிந்து வைக்கவும் வெங்காயம் 15 பல்தேங்காய் 4 டீஸ்பூன் பூண்டு உரித்தது 7 தயிர் 2 டம்ளர் Soundari Rathinavel -
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
-
-
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
-
-
மோர் குழம்பு கேரளா ஸ்டைல் (Mor kulambu recipe in tamil)
#kerala # photo மோர் குழம்பு மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் இவற்றுடன் வாழைக்காய் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் சேர்த்து தயார் செய்யலாம் Siva Sankari -
-
வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)
நிறைய வெஜிடேரியன் ஹோட்டலில் மதிய உணவில் மோர் குழம்பு பரிமாறுகிது. அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய இதோ வெள்ளை பூசணி மோர்க்குழம்பு.#hotel Renukabala -
-
-
-
வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு
மோர் பிடிக்காதவர்கள் கூட இந்த மோர் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)
எல்லா பண்டிகைகளுக்கும் அம்மா , வடை. பாயாசம், மோர் குழம்பு செய்வார்கள். வடைகள் இப்பொழுதும் மோர் குழம்பில் தான். நானும் அதுவே விஜயதசமி அன்று செய்தேன். #pooja #GA4 # BUTTERMILK Lakshmi Sridharan Ph D -
-
-
நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு
கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. சுவையான நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12983492
கமெண்ட்