சமையல் குறிப்புகள்
- 1
நூடுல்ஸ் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதில் கேரட் வெங்காயம் குடைமிளகாய் மல்லி சேர்க்கவும்
- 3
அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிசையவும்
- 4
அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரமாசல நூடுல்ஸ் மாசலா சேர்க்கவும்
- 5
அதில் கடலைமாவு அரிசி மாவு சேர்த்து பிசையவும்
- 6
மைதா வை தண்ணீர் ஊற்றி கரைத்து பேஸ்ட் செய்யவும் நாம் பிசைந்து வைத்த மாவை ஊருண்டை ஊருட்டி அதை மைதா மாவில் முக்கவும்
- 7
முக்கிய ஊருன்டையை நொருக்கிய நூடுல்ஸ் சேர்க்கவும் அதை என்னையில் பொரிக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
நூடுல்ஸ்
#GA4#week2#noodlesபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு நூடுல்ஸ் அதை வீட்டிலேயே சுலபமான முறையில் செய்துவிடலாம். செலவும் அதிகம் செய்ய தேவையில்லை. Mangala Meenakshi -
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
-
-
நூடுல்ஸ் சூப்(noodles soup recipe in tamil)
நூடுல் சூப் செய்து நூடுல்சை சுவைப்பது தனி சுவை #npd4sasireka
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13718725
கமெண்ட்