பால் பொங்கல்

#cookwithmilk
இந்தப் பால் பொங்கல் எனக்கு மிகவும் பிடிக்கும். தைப்பொங்கல் அன்று செய்வோம். இதற்கு கேரளா டைப்பில் எல்லா நாட்டு காய்கறிகளையும் சேர்த்து பருப்பு குழம்பு வைப்போம். மிகவும் சுவையாக இருக்கும். இன்று புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல் பிரசாதமாக இதை செய்தேன். இதற்கு சிவப்பு பூசணி பருப்பு சாம்பார் வைக்கலாம். சாம்பாரில் சிறிது வெல்லம் சேர்க்க வேண்டும். வெங்காயம் தக்காளி எதுவும் சேர்க்க கூடாது. அப்போதுதான் இந்தப் பால் பொங்கலுக்கு இந்தக் குழம்பு பொருத்தமாக இருக்கும்.
பால் பொங்கல்
#cookwithmilk
இந்தப் பால் பொங்கல் எனக்கு மிகவும் பிடிக்கும். தைப்பொங்கல் அன்று செய்வோம். இதற்கு கேரளா டைப்பில் எல்லா நாட்டு காய்கறிகளையும் சேர்த்து பருப்பு குழம்பு வைப்போம். மிகவும் சுவையாக இருக்கும். இன்று புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல் பிரசாதமாக இதை செய்தேன். இதற்கு சிவப்பு பூசணி பருப்பு சாம்பார் வைக்கலாம். சாம்பாரில் சிறிது வெல்லம் சேர்க்க வேண்டும். வெங்காயம் தக்காளி எதுவும் சேர்க்க கூடாது. அப்போதுதான் இந்தப் பால் பொங்கலுக்கு இந்தக் குழம்பு பொருத்தமாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் பச்சை அரிசியை தண்ணீரில் கழுவி ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். 5 கப் பால் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். நான்கு கப் பால் போதுமானது. இருந்தாலும் சாதம் ஆறிய பிறகு கெட்டியாக இருக்கும். உங்களுக்கு தேவையான அளவு4 அல்லது 5 தம்ளர் பால் சேர்த்துக் கொள்ளவும். இதை பாத்திரத்திலும் வேகவிட்டு செய்யலாம். குக்கரிலும் செய்யலாம். பாத்திரத்தில் வேகவிட்டு செய்யும் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். அதற்கு 5 கப் பால் தேவைப்படும்.
- 2
நான் இன்று குக்கரில் செய்தேன். அரிசி நன்கு ஊறியவுடன் ஒரு பாத்திரத்தில் 5 கப் வரை பால் சேர்த்து அரிசியை அதில் சேர்க்கவும். ஒரு தட்டு போட்டு மூடி குக்கரில் வைத்து இரண்டு சவுண்ட் விடவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் வரை வைத்திருக்கவும். பிறகு அடுப்பை நிறுத்தி விடவும். ஆவி அடங்கியவுடன் குக்கரில் இருந்து பால்சாதம் பாத்திரத்தை வெளியில் எடுத்து கரண்டி கொண்டு சாதத்தை நன்கு கலந்து விடவும். சுவையான பால் பொங்கல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
விழா கால ஸ்பெஷல் பால் பொங்கல்.... (Paal pongal recipe in tamil)
#pongalபால் பொங்கலும் தை 1 ஆம் தேதி அன்று நாங்கள் செய்வது வழக்கம். முழுக்க பாலிலேயே வேக வைப்போம். இதற்கும் புது பச்சரிசி உபயோக படுத்துவோம். இதற்கு எல்லா நாட்டு காய்களும் பச்சை மொச்சை காய் சேர்த்து சாம்பார் வைப்போம். இந்த பொங்கலுடன் குழம்பு சேர்த்து பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். எனக்கு மிக மிக பிடிக்கும். Meena Ramesh -
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
பால் 400மி.லி எடுத்து பச்சரிசி பருப்பு கலந்து நன்றாக வேகவிடவும். முழுக்க பால் மட்டுமே. வெல்லம் 200கிராம் கலக்கவும். நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பழம் வறுத்து ஏலம் போட்டு பச்சை கற்பூரம் ,தேங்காய் அரைமூடி,சாதிக்காய், சிறிது கலக்கவும். நெய் 50 ஊற்றவும்அருமையான பால் பொங்கல் தயார். போகி இன்று செய்வேன் #பொங்கல் ஸ்பெசல் ஒSubbulakshmi -
சிவப்புஅரிசி பொங்கல் (Redrice Pongal) (Sivappu arisi pongal reci
#onepotசிவப்புஅரிசி, பாசிப்பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்த சத்துக்கள் நிறைந்த இனிப்பு பொங்கல்.. Kanaga Hema😊 -
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
சரவண பவன் கார பொங்கல்
எப்போதும் செய்கிற பொங்கலை விட கார பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள் Aishwarya Rangan -
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
பால் போளி
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை. அன்று விதவிதமாக போளி செய்து கொண்டாடுவது வழக்கம். தேங்காய் போளி, பருப்பு போளி, பால் போளி என வகைவகையாக போளி செய்வது வழக்கம். Natchiyar Sivasailam -
-
பால் ஆப்பம்
பால் ஆப்பம் பட்டு போல மெத்தென்ற ஆப்பம் . கேரளா ஸ்பெஷல். ஒரு நாளில் சாப்பிடும் உணவுகளில் காலை உணவு மிகவும் முக்கியும். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த முழூ உணவு தான் காலை உணவு. சுவையுடன் சத்து சேர்க்க நட்ஸ் ரோஸ்ட் செய்து சேர்த்தேன், பாலும் தேங்காய் பாலும் ஏலக்காய் பொடியும் சுவை கூட சேர்த்தேன்; இப்பொழுது இது முழூ உணவு காலையில் தெம்பும் சக்தியும் கொடுக்க #everyday1 Lakshmi Sridharan Ph D -
நிலக்கடலை சுண்டல் (Nilakadalai sundal recipe in tamil)
#pooja பூஜைக்கு ஏற்ற நெய்வேத்தியம். நவராத்திரி பூஜை அன்று நெய்வேத்தியம் செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
பொங்கல் காய் கறிகள் (Pongal kaaikarikal recipe in tamil)
#pongalபொங்கல் அன்று பொங்கல் வைத்து முடித்தவுடன் அதே அடுபில் காய்கறிகள் பண்ணுவது வழக்கம். நான் இதில் 7 காய்கறிகள் சேர்த்து காய்கறிகள் வறுவல் செய்துள்ளேன் . Subhashree Ramkumar -
181.இனிப்பு பொங்கல்
பொங்கல் பண்டிகையின் போது தயாரிக்கப்படும் விசேஷ டிஷ், ஆனால் இது மிகவும் நிரப்புகிறது மற்றும் இல்லையெனில் கூட அனுபவிக்க முடியும். Kavita Srinivasan -
-
மிளகு பால்
#GA4 இப்போது மழை காலம் என்பதால் இருமல் சளியை குணமாக்கும் பால். சுலபமாக செய்து அனைவரும் குடிக்கலாம்.week 8 Hema Rajarathinam -
பொங்கல் ஓ பொங்கல் (Pongal recipe in tamil)
#pongalபால் சேர்த்து செய்யறதால மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும். Santhi Chowthri -
கவுனி அரிசி தேங்காய் பால் கஞ்சி (kavuni rice cocount milk porridge)
சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசி கஞ்சி, தேங்காய் பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையான இருக்கும். இது நன்கு பசியை தாங்கக்கூடிய ஒரு உணவு.#Cocount Renukabala -
பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்
#kuபேர்ல் கோடோ மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள், அடுத்த வாரம் Thanks Giving. பொங்கல் போல அமெரிக்காவில் கொண்டாடும் திருவிழா. வெள்ளி அன்று எப்பொழுதும் பாயசம் செய்வேன். வரகரிசி சக்கரை பொங்கல் எங்கள் நல் வாழ்விர்க்கு நன்றி செலுத்த. முழங்கை வரை வழிய நெய் சேர்க்கவில்லை. விரும்பினால் நீங்கள் நிறைய 1/2 கப் நெய் சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
-
பால் பெடா (Paal beda recipe in tamil)
இந்தப் பால் பெட செய்வது மிகவும் சுலபம் மற்றும் மிகவும் ஹெல்தியான ரெசிபி இது செய்முறை பார்க்கலாம். #arusuvai1 ARP. Doss -
பொங்கல் குழம்பு (pongal kulambu recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் பண்டிகை அன்று எல்லா வகையான காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை சூரியனுக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம். படைத்த காய்கறிகளளைக் கொண்டு பொங்கல் பண்டிகை அன்று அவியல், சாம்பார், பொரியல், கூட்டு, பச்சடி என்று சமைத்து மீதமுள்ளவற்றை மறுநாள் குழம்பு செய்வது வழக்கம். அந்தக் குழம்புக்கு பொங்கல் குழம்பு என்று பெயர். Natchiyar Sivasailam -
கல்யாண வீட்டு பால் கறி (Paal curry recipe in tamil)
#jan1 கல்யாண வீட்டு விருந்தில் மிகவும் பிரபலமானது பால் கூட்டு பட்டாணி உருளைக்கிழங்கு கலவை சாப்பிடவும் சுவைக்கவும் பழைய ஞாபகங்களை கொடுக்கக்கூடியது Chitra Kumar -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalபொங்கல் தினத்தன்று நாங்கள் எப்பொழுதும் புது பச்சரிசியில் தான் பொங்கல் வைப்போம். அதுவும் பாலில் தான் சர்க்கரை பொங்கல் செய்வோம். மிக மிக சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (2)