வாழைப்பழ பஞ்சாமிர்தம்# GA4 # WEEK 2

Srimathi @cook_23742175
#GA4
# WEEK 2 Raw banana
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய Healthy Food.
வாழைப்பழ பஞ்சாமிர்தம்# GA4 # WEEK 2
#GA4
# WEEK 2 Raw banana
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய Healthy Food.
சமையல் குறிப்புகள்
- 1
அகன்ற பாத்திரத்தில் வாழைப்பழத்தை உரித்து போட்டு மசித்து கொள்ளவும்.
- 2
பின்னர் அதனுடன் துருவிய தேங்காய் நாட்டு சர்க்கரை உடைத்த முந்திரி உலர் திராட்சை ஏலக்காய் பொடி போட்டு கலந்து கொள்ளவும். பின்னர் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தேவை எனில் பச்சை கற்பூரம் ஒரு துளி சேர்த்தால் இருமல் போன்ற தொந்தரவுகள் தவிர்க்க படும்.
- 3
வாழைப்பழம் சாப்பிடாத குழந்தைகள் கூட இப்படி கொடுக்க விரும்பி சாப்பிடுவர். அனைத்தும் பச்சை கலப்பதால் ஊட்டச்சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி மாவு லட்டு#GA4#WEEK 14#Laddu
#GA4#WEEK14#Laddu சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் A.Padmavathi -
-
-
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
-
-
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)
#coconutஇன்று புரட்டாசி சனிக்கிழமை கடைசி வாரம் மற்றும் நவராத்திரி தொடக்கம்,அதனால் எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் ஸ்பெஷல். Meena Ramesh -
திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie Shalini Rajendran -
-
-
இனிப்பு அவல் (Sweet Aval recipe in tamil)
#CF6இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இந்த பதிவில் காண்போம் விரிவான செய்முறையை... karunamiracle meracil -
கேரட் கஸ்டர்ட் (Carrot custard recipe in tamil)
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு இனிப்பு.#ilovecooking#kids2#skvdiwaliUdayabanu Arumugam
-
பாலக்கீரை சூப் (Paalak keerai soup recipe in tamil)
#GA4 தலைமுடி வளர்ச்சிக்கு பாலக் கீரை மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். Week 16. Hema Rajarathinam -
-
அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking லதா செந்தில் -
-
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
-
கேரட் பீன்ஸ் பொரியல் #Ga4
கேரட்டில் விட்டமின் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். A Muthu Kangai -
ஆரஞ்சு மற்றும் திராட்சை மாக்டேய்ல் (orange and grapes mocktail recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமான முறையில் மாக்டேய்ல் செய்யலாம். வீட்டில் செய்வதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். Week 17 Hema Rajarathinam -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
நேந்திரம்பழ உன்னக்காய்
#bananaநேந்திரம் பழம் மிகவும் ஆரோக்கியமானதாகும். இன்று நான் இதை உபயோகித்து கேரள மாநிலத்தில் பிரபலமான உன்னக்காய் பலகாரம் செய்துள்ளேன். முற்றிலும் புதுமையான சுவையில் மாலை நேரத்தில் பொருத்தமான சிற்றுண்டியாக இருக்கும். Asma Parveen -
Aloo matar curry
#grand2குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி கறி சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்மினேஷன் Vaishu Aadhira -
வாழைக்காய் மீன் கண்டம்#GA4. Week. 2
சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #GA4. Week 2 Sundari Mani -
வெல்ல அவல்#GA4#WEEK15#Jaggery
#GA4#WEEK15#Jaggeryபெருமாளுக்கு பிடித்தநைவேத்தியம் வெல்ல அவல் Srimathi -
* ஃப்ரூட் சாலட் *(fruit salad recipe in tamil)
#qkபழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் நல்லது.இதை செய்வது மிக சுலபம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. Jegadhambal N -
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13725192
கமெண்ட் (6)