பார்க்க பார்க்க சாப்பிட தூண்டும் கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)

Kalavathi Jayabal @cook_26264540
#GA4 week 3 தோசைமாவை எடுத்து ஒருகரண்டிதோசை போல் ஊற்றி மாவை தேய்த்துபொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி சிறிது வெந்தவுடன் துருவிய கேரட் சேர்த்து வேகவைத்து மல்லி இழை சிறிது பிரியாணி மசாலா தூவி வேகவைத்து சாம்பாருடன் சாப்பிடும்போது கேரட் தோசை அல்லது ஊத்தாப்பம் சூப்பரோ சூப்பர்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்துகழுவி சுத்தம் செய்து கட் செய்து கொள்ளவும்
- 2
தோசைகல் அடுப்பில் வைத்து ஒருகப்மாவில் தோசை போல் ஊற்றவும்
- 3
பிறகு சிறிது வெந்தவுடன் நறுக்கிய வெங்காயம் தூவி வேக வைத்து துருவிய கேரட் சேர்த்து வேக வைக்கவும்
- 4
பிறகு மல்லிஇழை தூவி பிரியாணி மசால் சேர்த்து வேகவைக்கவும்
- 5
சூப்பராண சுவையில் அற்புதமான கேரட் தோசை சாம்பாருடன் அற்புதம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுவை மிகு இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
# one pot இட்லி ஒருமணிநேரம் முன்னதாக தயார் செய்து வைத்து கொண்டுஆறியவுடன் பொடித்து கடாயில் ஆயில் ஊற்றி கடுகு கடலைபருப்பு வெங்காயம் பச்சமிளகாய் தாளித்து பிரியாணிமசால் மஞ்சள் சேர்த்து கலந்து பொடித்த இட்லி சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து கிளறி மல்லி இழை கறிவேப்பிலை கேரட்தூவி இறக்கவும்


கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA 4 Week 3


சப்பாத்திக்கு டேஸ்டியாண தக்காளி🍅🍅 குர்மா 👌👌
#combo 2தக்காளி குர்மா. சப்பாத்திக்கு சுவையாக செய்ய முதலில் கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உழுந்து தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி மஞசள் உப்பு கறிவேப்பிலை வதக்கி தேங்காய் பட்டை கிராம்பு பூண்டு பச்சமிளகாய் சோம்பு பொட்டுகடலை சேர்த்து அரைத்த பேஸ்ட் ஊற்றி மல்லிதூள் வரமிளகாய்தூள் கரம்மசால் தூள் சேர்த்து கொதிக்கவைத்து பச்சைவாசனை போனவுடன் மல்லி இழை தூவி சூப்பர்


கேரட் தோசை
# GA4தோசை மாவில் கேரட் சேர்த்து கேரட் தோசை சுட்டேன். மிகவும் அருமை.


மூன்று வகையான தோசை (Moondru vakaiyana dosai recipe in tamil)
#My first recipe,I love cooking.மல்லி புதினா தோசை உடம்பிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் கேரட் தோசை சத்துமிக்க தோசை டிரை ஃப்ரூட் தோசை குழந்தைகளுக்கு புரதசத்து கிடைக்க உதவும் இதில் இருந்து இரும்புச் சத்து கிடைக்கும்


ஸ்டப் குடைமிளகாய் ரிங் பெல் பெப்பர் (Stuffed kudaimilakaai ring bell pepper recipe in tamil)
#Ga4 week 4 முதலில் குடைமிளகாய் கழுவி அதை ரவுண்ட் ஷேப்பில் கட் செய்து வைக்கவும் பிறகு கேரட் பெரியவெங்காயம் பச்சமிளகாய் மல்லிஇலை பொடியாக நறுக்கி ஒருபவுலில் போட்டு அதோடு முட்டை மிளகுதூள் கோதுமைமாவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பிறகு தோசைகல் அடுப்பில் வைத்து சூடானதும் ரவுண்ட் ஷேப்பில் கட் பண்ணிய கொடைமிளகாய் வைத்து அதில் கலந்த முட்டை கலவை ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டுவேக வைத்து எடுக்கவும் சூப்பராண ஸ்டப்பிங் கொடை மிளகாய் பெல் பெப்பர் ரெடி


கலர்ஃபுல் தோசை (Colorfull dosai recipe in tamil)
#GA4 #week3கேரட் மற்றும் கொத்தமல்லி இலையை வைத்து கலர்ஃபுல்லான தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்


சத்துக்கள் நிறைந்த சுவைமிகு சிக்கன் ஷேன்விச்👌👌 (Chicken sandwich recipe in tamil)
#cool அற்புதமான சிக்கன் ஷேன்விச் செய்ய குக்கரில் சுத்தம் செய்யபட்ட சிக்கன் துண்டுகளை சேர்த்து மிளகு தூள் பூண்டு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் விட்டு இறக்கி வைக்கவும் பிறகு சிக்கன் ஆறியவுடன் தண்ணீரை வடித்து சிக்கனை தனியாக எடுத்து சிறிது சிறிதாக பிசிரி கொள்ளவும் கடாயில் ஆயில் சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு வெங்காயம் கொடைமிளகாய் சேர்த்து வதக்கி பிசிரிய சிக்கன் வடித்த தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து கொள்ளவும் பிறகு பவுலில் மையேனஸ் சில்லி சாஸ் ஊற்றி நன்கு கலந்து வேக வைத்த சிக்கன் மல்லிஇழை எல்லாவற்றையும் போட்டு கலக்கி ஐந்து நிமிடம் வைக்கவும் ஐந்து நிமிடம் கழித்து பிரட்டில் சிக்கன் கலந்த கலவைஒருபிரட்டில் இன் ஒரு பிரட்டில் தக்காளி சாஸ் தேய்த்து பட்டர் சிறிது வைத்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து சூடாணதோசைகல்லில் பட்டர்தடவிஅதன்மீது வைத்துஇரண்டு புறமும் சிவந்தவுடன் எடுக்கும் போது மாலை வேளை சுவை மிகுந்த சிக்கன் ஷேன்விச் தயார் 👍👍👍


கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4


சிக்கன் 🐔🐔🐔🐔பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4. ஞாயிறு என்றால் நமது நினைவுக்கு வருவது பிரியாணி உணவுதான் அதில் நாம் சிக்கன் பிரியாணி உணவை செய்து மகிழ்ச்சியாக சாப்பிடலாம் வாருங்கள் முதலில் பாஸ்மதி அரிசி சுத்தம் செய்து ஊறவைத்து கொள்ளவும் பிறகு குக்கரில் ஆயில் ஊற்றி சுத்தம் செய்த சிக்கன் சேர்த்து பிரியாணிமசால் வரமிளகாய்தூள் உப்பு சேர்த்து வேகவைக்கவும் கடாயில் ஆயில் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் மராட்டிமொக்கு பிரிஞ்சி இலை ஸ்டார்பூ சேர்த்து வதக்கவும் அடுத்து பொதினா வெங்காயம் தக்காளி பச்சமிளகாய் சேர்த்து வதக்கி அரைத்த இஞ்சிபூண்டு சின்னவெங்காயம் ஏலக்காய் பட்டை கிராம்பு பொதினா பேஸ்ட் ஊற்றி வதக்கி ஆயில் பிரிந்தவுடன் வேக வைத்த சிக்கனோடு கலந்து மல்லிதூள் கரம்மசாலா தயிர் காஷ்மீர் சில்லிபவுடர் சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதித்தவுடன் ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து முக்கால் பாகம் வெந்தவுடன் எலுமிச்சம்பழம்பிழிந்து நெய் சேர்த்து கிளறி மூடிபோட்டு பதினைந்து நிமிடம் அடுப்பில் லேசான தீயில் வைத்து இறக்கவும் சூப்பராண சுவையான சிக்கன் பிரியாணி தயார்


* ஆனியன் தோசை *(onion dosai recipe in tamil)
#dsதோசை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.தோசை மாவை வைத்து, விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம்.தோசை மாவை வைத்து,ஆனியன் தோசை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.


நலம் தரும் வெந்தய கீரை தோசை(vendhaya keerai dosai recipe in tamil)
#dsதோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட பொடியாக நறுக்கிய வெந்தய இலைகள் சேர்த்து தோசை செய்தேன்சத்து சுவை மணம் கூடிய தோசை


சிறுதானிய சீஸ் தோசை
1.அரிசி மாவு,கம்பு மாவு , சோள மாவு சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.2.இதனுடன் உப்பு, சீரகம்,மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.3. கேரட், கோஸ்,தேங்காய், துருவி கொள்ளவும்.4.கறிவேப்பிலை,கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.5.கலந்த மாவை தோசை ஆக ஊற்றி வெந்ததும், காய்கள் அனைத்தையும் மேலே தூவி ,துருவிய cheese மேல தூவி ரோல் செய்து பரிமாறவும்.


பாசிப்பயறு தோசை (Paasipayaru dosai recipe in tamil)
பாசிப்பயறை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். பச்சரிசியை காலையில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு பாசிப்பயறு பச்சரிசி இவற்றுடன் சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றவேண்டும் .வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.


குற்றாலத்தின் பேமஸ் தோசைகள் (Kutralam famouse dosai recipe in tamil)
மல்லி மற்றும் ஆனியன் தோசை வகைகள்.


தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)
#GA4# week 3


வெந்தய கீரை தோசை (Venthaya keerai dosai recipe in tamil)
தோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட பொடியாக நறுக்கிய வெந்தய இலைகள் சேர்த்து தோசை செய்தேன்சத்து சுவை மணம் கூடிய தோசை #jan2


கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4#WEEK3Carrot,Dosa எனக்கு ரொம்ப பிடிக்கும் #GA4 #WEEK3


பெங்கலூர் கோதுமை ரவை உப்புமா (Kothumai ravai upma recipe in tamil)
#One pot கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு கடலைபருப்பு சேர்க்கவும் பிறகு வெங்காயம் பச்சமிளகாய் சேர்த்து வதக்கி கேரட்பீன்ஸ் உப்பு போட்டு சிறிதுநேரம் வேகவிடவும் பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் ரவை சேர்த்து ஒரளவு வெந்தவுடன்சிறிது பிரியாணிமசால் சேர்த்து நிலக்கடலை மல்லி இழை தூவி கிளறி ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால் டேஸ்டியான கோதுமைரவை உப்புமா திடீர் என்று வரும் விருந்தாளிகளுக்கு சுவையாக படைக்கலாம்


தேங்காய் சேர்த்த அடை தோசை
#. Coconut அடை தோசை செய்ய முதலில் அரிசி வகைகள்பச்சரிசி இட்லி அரிசிஅதோடு கடலைபருப்பு பாசிபயிர் துவரம்பருப்பு ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து மூன்றுமணி நேரம் ஊற வைத்து அதோடு மிளகு சீரகம் வரமிளகாய் கறிவேப்பிலை தேங்காய் சேர்த்து லேசாக கொர கொரப்பாக அரைத்து உப்பு கலந்து வைக்கவும் மாவு புளித்து வந்தவுடன் கடாயில் ஆயில் ஊற்றி. கடுகு பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கி மாவில் போட்டு கலந்துஅடை தோசை சூப்பர் அக்கா


கொண்டக்கடலை குழம்பு (Kondaikadalai kulambu recipe in tamil)
Ga4 🌼 6 week கொண்டக்கடலை முதல்நாள் இரவு ஊற வைத்து மறுநாள் சுத்தமாக கழுவி குக்கரில் வேக வைத்து கொள்ளவும் கடாயில் ஆயில் சேர்த்து சூடானதும் கடுகு சோம்பு வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய பூண்டு வெங்காயம் தக்காளி வதக்கி கலந்த மல்லி தூள் வரமிளகாய்தூள்உப்பு சேர்த்து பச்சைவாசனை போனவுடன் வேகவைத்த கொண்டக்கடலை சேர்த்து கொதிவந்ததும் புளி கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து மல்லி இழை தூவி இறக்கவும் சூப்பராண கொண்டக்கடலை குழம்பு தயார்


செட் தோசை (Set dosai recipe in tamil)
சூப்பர் சாஃப்ட் ஸ்பன்ஜி கர்நாடக ஸ்பெஷல் தோசை #karnataka


பீட்ரூட் பொரியல்
கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்தம் பருப்பு சேர்த்து பொரிந்தவுடன நறுக்கிய வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சீவிய பீட்ரூட் சேர்த்து சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் மூடி வேக விடவும் வெந்தவுடன் தேங்காய்துருவல் மல்லி இலை தூவி இறக்கவும் பீட்ரூட் பொரியல் தயார்


மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்
#combo 1இட்லி சாம்பார் செய்ய முதலில் குக்கரில் சுத்தம் செய்த. பருப்பு சின்னவெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்து கடைந்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து சீரகம் பெருங்காயம் வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து கரைத்த புளிகரைசல் குழம்பு மிளகாய்தூள் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சை வாசனை போனவுடன் வேக வைத்து கடைந்த பருப்பை ஊற்றி மஞசள்தூள் உப்பு போட்டு கொதிக்க வைத்து மல்லி இழை தூவி இட்லி சாம்பார் மணக்க சூப்பர் தேவைபட்டால் வெல்லம் சிறிது சேர்க்கலாம்சாம்பார் சுவையோடு இருக்கும் போது இட்லி சாப்பிட தூண்டும் நமக்கு நன்றி 🙏


கேரட் & தக்காளி தோசை (Carrot & thakkaali dosai recipe in tamil)


ஹோட்டல் மசால் தோசை (Masal dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தோசை மசால் தோசை. #hotel


தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#GA4 #week7 தக்காளி தோசை சட்னி வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.


ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)
#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன்.


காலை உணவு. பொருள். தக்காளி. தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)
இரண்டு உழக்கு இட்லி அரிசி, 100கடலைப்பருப்பு ,எடுத்து ஊறப்போட்டு தக்காளி 3,வ.மிளகாய் 8 ,ப.மிளகாய் 2எடுத்து உப்பு பெருங்காயம் இஞ்சிஅரைத்து வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இலைபோட்டு தோசை சுடவும் #GA4


கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4 ( week 3 )

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13742180
கமெண்ட்