சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சின்ன வெங்காயத்தை அரைத்து விழுதாக சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கிய பின் எடுத்து வைத்த கறி மற்றும்பொடி வகைகளில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- 3
அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும், கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வதக்கவும்.
- 4
தேங்காய் மற்றும் தக்காளியை அரைக்கவும். அரைத்த விழுதை கறியுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- 5
நறுக்கி வைத்த கொத்துமல்லி இலைகளை சேர்த்து உப்பு சரிபார்த்து குக்கர் மூடி போட்டு விசில் போடவும். ஒரு விசில் வந்தபின் 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.குக்கர் விசில் அடங்கியவுடன் திறந்து பார்க்க சுவையான மட்டன் குருமா தயார்.
Similar Recipes
-
-
-
-
மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)
#GA4 #dosa #mutton #week3 Viji Prem -
மட்டன் சுத்ரியான்
#keerskitchenஇஸ்லாமியர்களின் விசேஷ நாட்களில் முக்கிய பங்கு கொண்ட இந்த உணவு மிக மிக ருசியாக இருக்கும். மாடர்ன் பாஸ்தாவை போல பாரம்பரிய உணவு இது. Asma Parveen -
-
ஆட்டுக்கறி உருளைக்கிழங்கு குருமா
#combo5கல்யாண விசேஷ நேரங்களில் நெய் சோறுடன் நாங்கள் இந்த கறி குருமாவை செய்வோம். நெய் சோறுடன் மிகவும் பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
-
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
-
-
-
மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
கார சாரமான மட்டன் சுக்கா உங்கள் வீட்டு முறையில் செய்து பாருங்கள். #arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#GA4 #week15 #chickenகுளிர்காலத்தில் இந்த கோழி மிளகு வறுவல் செய்து சாம்பார், தயிர், ரசம் போன்ற சாதங்களுடன் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Asma Parveen -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13742199
கமெண்ட்