எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/4 கிலோ கோதுமை ரவை
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2 பச்சைமிளகாய் வரமிளகாய்
  4. சிறுதுண்டு இஞ்சி
  5. 1 கேரட்,தக்காளி
  6. உப்பு கருவேப்பிலை
  7. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  8. 1/2 ஸ்பூன் கடுகு
  9. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு
  10. 3 டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கிச்சடி க்கு தேவையான பெரிய வெங்காயம் கேரட் தக்காளி பச்சைமிளகாய் வரமிளகாய் கருவேப்பிலை ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    வட சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பொரியவிட்டு வெங்காயம் தக்காளி ஆகியவற்றை வதக்கவும்.சிறிது வதங்கியதும் கேரட்டையும் சேர்த்து வதக்கி உப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  3. 3

    தண்ணீர் நன்றாக கொதித்ததும் கோதுமை ரவையை சிறிது சிறிதாக அந்த தண்ணீரில் சேர்த்துக் கிளறவும் தண்ணீர் நன்றாக இன்றி ஏதும் 5 முதல் 10 நிமிடம் மூடி வைத்து சமைக்க கோதி ரவை கிச்சடி சூப்பரான சுவை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes