௧ோதுமை ஹல்வா

Senthil Vadivu
Senthil Vadivu @cook_26587080
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
3 பேர்
  1. 150 கிராம் கோதுமை மாவு
  2. தண்ணீர்
  3. 300 கிராம் சக்கரை
  4. நெய்
  5. முந்திரி மற்றும் பாதாம்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    கோதுமை மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதம் வரும் வரை பிசையவும்

  2. 2

    பிசைந்து வைத்துள்ள மாவில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வரை ஊற விடவும்

  3. 3

    இப்பொழுது அந்த மாவை நன்கு பிசைந்து அதில் உள்ள நீர் வற்றும் வரை நன்றாக வடிகட்டி எடுக்கவும்

  4. 4

    வடிகட்டிய மாவில் கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து மறுபடியும் வடிகட்டி பால் எடுக்கவும்

  5. 5

    வடிகட்டி எடுத்த பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக காய்ச்சவும். அரைமணிநேரம் காய்ச்சவும்

  6. 6

    இப்பொழுது பாகு தயார் செய்வதற்காக அரை கப் சர்க்கரையை சிறிதளவு தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு கிளறவும்

  7. 7

    இப்பொழுது இந்த சக்கரை பாகை அந்த வடிகட்டிய பாலில் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு கிளறவும்

  8. 8

    ஒன்றரை மணி நேரம் ஆன பிறகு அந்தப் பாகில் சிறிதளவு நெய் சேர்த்து சேர்த்து கிளறி விடவும் மேலும் அதில் முந்திரி பாதாம் சேர்க்கவும்

  9. 9

    சுவையான கோதுமை அல்வா ரெடி.. எடுத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Senthil Vadivu
Senthil Vadivu @cook_26587080
அன்று

Similar Recipes