ஹாட் & ஸ்பைஸ்சி வெஜ் பிரைடு ரைஸ்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தும் நருக்கி வைக்கவும் கொள்ள வும்
- 2
அடுப்பில் கடாய் வைத்து சுடு ஆனதும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுந்து சிரகம் போட்டு நன்கு வதக்கவும்
- 3
நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும் வதங்கிய பிறகு கேரட் முட்டைகோஸ் பச்சைமிளகாய் கறிவேப்பிலை புதினா கொத்தமல்லி குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
பின்பு சோய சாஸ் சில்லி சாஸ் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும் வதங்கியதும் சிறிது தண்ணீர் ஊற்றி அரை வேகவைக்கவும்
- 5
பிறகு சாதம் சேர்த்து கிளறவும்
- 6
கிளறி இறக்கவும் பின் ஹாட் &ஸ்பைஸ்சி வெஜ் பிரைடு ரைஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (without Souce) (Vegtable fried rice recipe in tamil)
#onepot Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க Sudharani // OS KITCHEN -
வெஜ் ரைஸ் சீஸ் பால்🍃
# ஸ்னாக்ஸ் #book குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக மீதமாகும் சாதத்தை இதுபோன்று வெஜ் பால் செய்து கொடுங்கள் , மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13768219
கமெண்ட் (4)