சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தும் நருக்கி மற்றும் எடுத்து வைக்கவும்
- 2
அடுப்பை ஆன் செய்து கடாய் வைத்து சுடு ஆனதும் அதில் சிறிது எண்ணெய் அல்லாது நெய் ஊற்றி காய்ந்ததும்
- 3
நன்கு வதங்கிய பிறகு குடைமிளகாய் போட்டு வதக்கவும் வதங்கிய பிறகு அதில் பன்னிர் போட்டு நன்கு வதக்கவும்
- 4
நன்கு வதங்கிய பிறகு தனியாக எடுத்து வைக்கவும்
- 5
பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் இலவங்கம் பிரியாணி இலை போட்டு நன்கு வதக்கவும்
- 6
நன்கு வதங்கிய பிறகு அதனுடன் போட்டியாக நருக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வதங்கிய பிறகு அதில் கருவப்பிலை புதினா கொத்தமல்லி தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 7
பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் உப்பு பட்டாணி சேர்த்து வதக்கவும்
- 8
நன்கு வதங்கிய பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
- 9
கொதி வந்ததும் அதை திறந்து அதில் வதக்கி வைத்தா பன்னிர் குடைமிளகாய் சேர்த்து கிளறவும்
- 10
திரும்ப கிளறிவிடவும் முடி வைக்கவும்
- 11
கடைசியாக 3 ஸ்புன் தயிர்ருடன் சிறிது தண்ணிர் சேர்த்து பன்னிர் சேர்த்து கிளறவும்
- 12
மட்டர் பன்னிர் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
கோதுமை ரவை பிரியாணி
1.) இவ்வகையான உணவில் குடமிளகாய் சேர்ப்பதால் ஆன்டி ஆக்சிடன்ட்( anti oxidant )முலம் உடலின் இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.2.) கோதுமையில் செய்வதால் நார் சத்து அதிகம் உள்ளது.3.) நீரிழிவு நோயாளிகளுக்கு இவ்வுணவு சிறப்பானது.#immunity . லதா செந்தில் -
-
-
-
-
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
-
பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள். A Muthu Kangai -
-
-
பஞ்சவர்ண டிலைட் (no essence)
#Np2கல்யாண வீட்டில் முன் வார விருந்தில் நாள் ஒன்று வீதம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கலர் இல் பறி மாற படும். செம்பியன் -
சென்னா மசாலா வித் லெஃப்ட் ஓவர் சென்னா
#leftover #ilovecookingநம்ம விட்டுல் சென்னா வைத்து சுண்டல் செய்யும் போது எப்போதாவது மீந்து போகும் அதை அப்படியே ஃபிரிட்ஜ்ல வைத்து சாப்பிடுவோம் அதுக்கு பதிலா கொஞ்சமாக மாசால சேர்த்து இப்படி சாப்பிட்டு பாருங்க 😋😋 Manickavalli M -
-
-
-
-
-
-
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
-
-
-
More Recipes
கமெண்ட் (6)