பீட்ரூட் புலாவ் (Beetroot pulao recipe in tamil)

Aachis anjaraipetti
Aachis anjaraipetti @cook_26429884
உடுமலை

#onepot
அரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சூப்பரான பீட்ரூட் புலாவ் செய்முறையை பார்க்கலாம்

பீட்ரூட் புலாவ் (Beetroot pulao recipe in tamil)

#onepot
அரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சூப்பரான பீட்ரூட் புலாவ் செய்முறையை பார்க்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நாலுபேர்
  1. 1பீட்ரூட் பெரியது
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 3 முதல் 4 வரைபச்சை மிளகாய்
  5. 2 டம்ளர்அரிசி
  6. பட்டை ஒரு இன்ச்
  7. 4கிராம்பு
  8. பிரியாணி இலை ஒன்று
  9. 2ஏலக்காய்
  10. 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி கிராம்பு ஏலக்காய் பட்டை அன்னாசிப்பூ இவற்றை போடவும்

  2. 2

    பிறகு வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கண்ணாடி போல வதக்கவும்

  3. 3

    பிறகு ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து இந்தக் குக்கரில் கலந்து பிறகு துருவிய பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    6 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் அரிசியையும் சேர்த்து மூன்று முதல் நான்கு விசில் விடவும்

  5. 5

    நம்முடைய சுவையான பீட்ரூட் புலாவ் தயார் இதனை என்னுடைய யூடியூப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aachis anjaraipetti
Aachis anjaraipetti @cook_26429884
அன்று
உடுமலை
வித்தியாச வித்தியாசமாக சமைப்பதில் ரொம்ப ரொம்ப ஆர்வம் அதிகம்
மேலும் படிக்க

Similar Recipes