பேபி கார்ன் பெப்பர் பிரை

Vaishu Aadhira @cook_051602
#onepot
குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் பெப்பர் பிரை
பேபி கார்ன் பெப்பர் பிரை
#onepot
குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் பெப்பர் பிரை
சமையல் குறிப்புகள்
- 1
பேபி கார்ன் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
- 2
மசாலா தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் 10நிமிடம் ஊற வைக்கவும்
- 3
எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு நன்றாக பொறித்து எடுக்கவும்
- 4
பேபி கார்ன் பெப்பர் பிரை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Meenakshi Ramesh -
-
ஸ்வீட் கார்ன் பெப்பர்
#GA4 #WEEK8 #steamed #sweetcorn #kids1குழந்தைகள் விரும்பி உண்ணும் பெப்பர் கார்ன் வீட்டிலேயே செய்யலாம். செம்பியன் -
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
#SS - பஜ்ஜிசுவையுடன் கூடிய பேபி கார்ன் பஜ்ஜி செய்முறை.. Nalini Shankar -
-
மசாலா இட்லி உப்புமா
#onepotகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான மசாலா இட்லி உப்புமா Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
-
-
-
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
பன்னீர்மசால் தோசை
#Everyday1குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் மசாலா தோசை Vaishu Aadhira -
-
-
-
-
-
ஸ்விட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த புலாவ். எங்க ஈஸ்வத் குட்டிக்கு ரொம்ப பிடித்தது. காலை டிபன் ஸ்வீட் கார்ன் புலாவ் தான் குட்டி பையன் சாப்பிடுவான். பிரியாணி, ரொம்ப பிடிக்கும். #onepot Sundari Mani -
-
-
பேபி கார்ன் சூப் (Babycorn soup)..
#cookwithfriends#soup&starters#priyangayogesh Aishwarya Selvakumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13772630
கமெண்ட் (2)