மட்டன் மிளகு கறி (Mutton milagu curry recipe in tamil)

இது மிகவும் எளிமையான முறை.நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சீரகம்,சோம்பு, மிளகு, பட்டை elai பொடி, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து கொள்ளவும்.பிறகு மீதமுள்ள அனைத்தையும் சேர்க்கவும், அதாவது வெங்காய ம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், புளி, மட்டன் சேர்த்து, 2 கப் தண்ணீர் சேர்த்து,4 விசில் வைக்கவும். இந்த பதம் வரும்.இறுதியாக மிளகு, சீரகம் பொடி சேர்த்து பறி மாறவும். (செம்பியன் referal) #GA4 #WEEK3
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்,,, மட்டன் நன்றாக கழுவி வைத்து கொள்ளவும், மிளகு சீரகம் கொர கொரப்பாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
- 2
நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சீரகம்,சோம்பு, மிளகு, பட்டை elai பொடி, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து கொள்ளவும்.
- 3
பிறகு மீதமுள்ள அனைத்தையும் சேர்க்கவும், அதாவது வெங்காய ம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், புளி, மட்டன் சேர்த்து, 2 கப் தண்ணீர் சேர்த்து,4 விசில் வைக்கவும். இந்த பதம் வரும்.
- 4
இறுதியாக மிளகு, சீரகம் பொடி சேர்த்து பறி மாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
-
மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in Tamil)
#chefdeena#muttonliverமட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.shanmuga priya Shakthi
-
மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in tamil)
#chefdeena#muttonliverமட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.Shanmuga Priya
-
மட்டன் தலை கறி குழம்பு(goat head curry recipe in tamil)
பொதுவாக அசைவம் என்றாலே அனைவருக்கும் பிரியம். அதிலும் மட்டன் என்றால் கேட்கவே வேண்டாம். மட்டன் பிரியாணி, குழம்பு என எது வைத்தாலும் ஒரு கை பார்த்து விடுவோம். ஆட்டின் ஒவ்வொரு பாகமும் ஒரு வித பலன்களை தருகிறது. அந்த வகையில் மட்டன் தலை கறி குழம்பு செய்முறை பற்றி பார்க்கலாம். இதை குழந்தை பெற்ற தாய்மார்கள் தாராளமாக உண்ணலாம். தலை கறி குழந்தையின் தலை பகுதி நன்கு வளர்ச்சி அடைய உதவுகிறது. #vn Meena Saravanan -
-
காடை மிளகு பிரட்டல்
#pepperகாடை மிளகு #pepper பிரட்டல் 🐦🐦 | Quail #pepper gravy in Tamilhttps://youtu.be/Er-ZV7PO7-4SUBSCRIBE 🔔 LIKE 👍 COMMENT 📃2 காடை எடுத்த கொள்ளவும், மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, இவை நான்கும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, விழுது சேர்த்து வதக்கவும்.இப்போது நாம் தயாரித்த மிளகு பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கறி மசால், உப்பு சேர்த்துக்கொள்ளவும்.தண்ணீர் ஊற்றி மசாலா எல்லாம் சேர்ந்த பிறகு காடையை சேர்க்கவும். காடை நன்றாக வேகவேண்டும். காடை வெந்து தண்ணீர் சுண்டிய பிறகு "மிளகு" பொடி சேர்த்து கொத்தமல்லி தழை தூவி பரிமாற வேண்டியதுதான்.🤤🤤🤤 Tamil Masala Dabba -
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
நாட்டுக்கோழி மிளகு வறுவல்/ Pepper Chicken recipe in Tamil
மிளகு, சோம்பு, கருவேப்பிலை இவைகளை கடாயில் வறுக்கவும். பிறகு அரைத்து பொடி பண்ணி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது வதக்கி மிளகாய் தூள், அரைத்து பொடி பண்ணியதில் பாதி தூள் சேர்த்து நன்கு வதக்கி அதில் சுத்தம் செய்த கோழியை சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் சிறிது சேர்த்து உப்பு சேர்த்து கிண்டி குக்கரை மூடவும். குக்கர் விசில் வந்துகுறைவான தீயில் 5நிமிடம். வைத்து குக்கரை திறந்தாள், கம,கம வாசனை யுடன், எண்ணெய் பிரிந்து மிகவும் ருசியான காரசாரமான மிளகு கோழிகறி தயார்#Chef Deena Yasmeen Mansur -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)
என் அப்பாவிற்கு நான் வெஜ் மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் க்ரேவி அவ்வளவு இஷ்டம். என் அப்பாவிற்கு பிடித்த ரெஷிபி இதோ.. #littlechef punitha ravikumar -
மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)
#GA4 #week3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மட்டன் ஈரல் சூப் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
-
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen -
சுலபமான மட்டன் சாப்ஸ் மிளகு வறுவல் ?(Mutton Chops Milagu Varuval Recipe in Tamil)
#pepper Gayathri Gopinath -
மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
இது எங்கள் வீட்டில் பண்டிகை அன்று செய்யும் மட்டன் வறுவல் ரெசிபி. #treatsnvlogs Naseeha -
மட்டன் கறி (Mutton curry Recipe in Tamil)
#nutrient2#goldenapron3 ஆட்டுக்கறியில் விட்டமின் B மற்றும் விட்டமின் B6 உள்ளது. ஆட்டுக்கறி உடலிலுள்ள எலும்புகளுக்கு நல்ல பலன் தரும். உடலுக்கு குளிர்ச்சியும் தரும்.வெள்ளை சாதத்திற்கு சப்பாத்தி தோசைக்கு அனைத்திற்கும் இந்த மட்டன் கறியை தொட்டு சாப்பிடலாம்.நான் இதை என் வீட்டில் விரலகு அடிப்பில் செய்தேன் அது இன்னும் சுவையாக இருக்கும் சீக்கிரமும் செய்து முடிக்கலாம். A Muthu Kangai -
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
#அம்மா#Bookஅன்னையர் தினத்திற்காக அம்மாவிற்கு பிடித்த மட்டன் சுக்கா👸🥩🥘 Mispa Rani -
சுவையான மட்டன் கிரேவி(mutton gravy)🍗🍗👌👌
#kavithaருசியான மட்டன் கிரேவி🍖🍖 செய்ய முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,சோம்பு, கிராம்பு,பிரிஞ்சி இலை, ஏலக்காய்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம்,தக்காளி அனைத்தையும் நன்கு வதக்கி கொள்ளவும். பின் அதனுடன் இஞ்சி,பூண்டு, சிறிய வெங்காயம் பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிய பின் அதனுடன் மட்டன் சேர்த்து வதக்கி விடவும். பின் கரம் மசாலா,குழம்பு மசாலா தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி குக்கரை மூடி போட்டு 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும். நமது சுவையான மட்டன் கிரேவி தயார்👍👍 Bhanu Vasu -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி Sangaraeswari Sangaran -
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN
கமெண்ட் (2)