எக் ரைஸ் (egg rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 5
பின் சோயா சாஸ் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்
- 6
(முட்டை ஐ தனியாக உடைத்து ஊற்றி நன்கு அடித்து கலந்து கொள்ளவும்)
- 7
பின் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு கிளறவும்
- 8
முட்டை உடன் வறுத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறவும்
- 9
நன்கு சுருள வந்ததும் உதிராக வடித்த சாதம்,மற்றும் உப்பு,சேர்த்து சிறிது நெய் விட்டு நன்கு கிளறவும்
- 10
கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 11
சுவையான எக் ரைஸ் ரெடி
- 12
இது அவசர இன்ஸ்டன்ட் எக் பிரியாணி இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காலிஃபிளவர் பட்டாணி கலவை சாதம்(peas cauliflower rice recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
-
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
பிரசாதம் காம்ப்போ (Prasadam combo recipe in tamil)
#poojaமூன்று விதமான சாதம் எங்க அம்மா காலத்தில நவராத்திரி என்றால் கடைசி ஒன்பதாவது நாள் ஒன்பது வகையான சாதம் செய்து சாமிக்கு நெய் வேத்தியம் செய்து படைப்பார்களாம் இப்போ செய்யறது விட சாப்பிட தான் பலமா யோசிக்க வேண்டும் சாமிக்கு படைத்தாலும் சாப்பிட போவது நாம் தான எப்படி சாப்பிடுவது அதுதான் சிம்ப்ளா மூன்று சாதம் மட்டுமே Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் ரைஸ் பாத் (Vegetable rice bath recipe in tamil)
கர்நாடக ஹோட்டல்களில் செய்யும் ரைஸ் பாத் ரெசிபி, ப்ளேவர்புல்...#karnataka Azhagammai Ramanathan -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்