கம்புசாதம் (Kambu satham recipe in tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

# Millet சுவையான கம்புசாதம் உடம்பிற்கு குளிர்ச்சி

கம்புசாதம் (Kambu satham recipe in tamil)

# Millet சுவையான கம்புசாதம் உடம்பிற்கு குளிர்ச்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணிநேரம்
4நபர்
  1. 2 டம்ளர்கம்பு
  2. 7 டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

அரை மணிநேரம்
  1. 1

    கம்பை ஊறவைத்து அரைத்துகொள்ளவும்1கெட்டியான பாத்திரதில் 4டம்ளர் தண்ணிர் ஊற்றி கொதிக்க வைத்து அரைத்த கம்பு மாலை ஊற்றி 20நிமிடம் கிளறி விட்டு இறக்கிவிடவும்

  2. 2

    கம்பு சாதத்துடன் சாம்பார் ஊற்றியும்சாப்பிடலாம் தயிர் ஊற்றியும் சாப்பிடலாம்கம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes