வரகு கிச்சடி (Varagu kichadi recipe in tamil)

Soundari Rathinavel @soundari
#சிறுதானிய உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
வரகு நன்கு கழுவி 3 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.குக்கரில் 3 ஸ்பூன் ஆயில் விட்டு கடுகு உளுந்து தாளிக்கவும். பட்டை ஒரு துண்டு இரண்டு கிராம்பு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து வதக்கவும். நறுக்கிய கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கி ஊறவைத்த வரகு தேவையான தண்ணீர் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 2
குக்கரை மூடி அடுப்பில் குறைந்த தணலில் 4 விசில் விடவும். பத்து நிமிடம் கழித்து திறந்து மல்லி இலை தூவி கிளறி விட்டு மூடி வைத்து மறுபடியும்,இரண்டு நிமிடம் சிம்மில் வைக்கவும். சுவையான வரகு கிச்சடி தயார்.
- 3
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)
#Milletசிறு தானியங்களில் ஒன்றான வரகு அரிசி கொண்டு செய்த கிச்சடி. ரவை, சேமியாவில் செய்வதைவிட சுவை அதிகமாக இருந்தது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக வாரத்தில் இரண்டு முறை இது போன்ற சிறுதானியங்களில் ஏதாவது ஒரு வகை உணவு செய்து சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது. உண்மையிலேயே குக் பாட் போட்டிக்காக தான் நான் சிறு தானிய வகைகளை செய்ய ஆரம்பித்தேன். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால் எப்பொழுதும் இந்த சிறுதானிய உணவு வகைகளை இனிமேல் தொடர்ந்து செய்ய முடிவு செய்துள்ளேன்.நன்றி குக் பாட்.மேலும் பல வகையான உணவு வகைகளை நாம் தெரிந்து கொள்ள இந்த குக் பாட் நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. சமையல் ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது.


பப்பு சாறு (Paruppu saaru recipe in tamil)
#பயறு வகை உணவுகள் #jan1


வரகு கிச்சடி
#Keerskitchen


வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம்.


கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍


வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
#CF1 சுவையும் ஆரோக்கியவும். மிக்க வரகு உப்புமா...


பெல் பெப்பர் காலிபிளவர் சால்னா (Bellpepper cauliflower salna recipe in tamil)
#GA4


வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.#CF1


கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு(potato)
#கோல்டன் அப்ராண் 3 #bookவீட்டில் உருளைக்கிழங்கு4 இருந்தது. கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர், ஃப்ரீசரில் வைத்து இருந்த பச்சைபட்டாணி சேர்த்து, ஆப்பதிற்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜ் ஸ்டு செய்தேன்.


சம்பா ரவை கிச்சடி (Samba Rava Kichadi recipe in Tamil)
* இதை நாம் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களுக்கு காலை நேர உணவாக கொடுக்கலாம்.*சம்பா ரவை சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது.*சம்பா ரவையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது.#Ilovecooking #Mom


வரகு தோசை
எங்கள் வீட்டில் எல்லோரும் சிறுதானிய மாவில் தோசை செய்து சாப்பிடுவோம். சூடாக சுவையாக இருக்கும்.#millet


வரகு கஞ்சி(varagu kanji recipe in tamil)
#CF1ஹெல்த்தியான இந்த ரெசிபி சுவையாக இருக்கும்.


கேரட் முட்டைக்கோஸ் பொரியல் (Carrot muttaikosh poriyal recipe in tamil)
#GA4


வரகு சேமியா (Varagu semiya recipe in tamil)
#steam


வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet


கிச்சடி (Khichadi recipe in tamil)
#GA4#WEEK18#French beansஈஸியாக செய்யலாம்


வரகு அரிசி வெஜ் புலாவ் Varagu Arisi Pulav Recipe in Tamil)
#ebook


ரவா கிச்சடி
#காலை உணவுகள்


வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)
பச்சரிசியை காட்டிலும் சிறுதானிய அரிசியில் வெண்பொங்கல் செய்ய சுவையும் நன்றாக இருக்கும்.. ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.


சீரகசம்பா புலவு
#hotel


அதிரடி குருமா (Athiradi kuruma recipe in tamil)
#GA4 Tomato week7


சிவப்பு பீன்ஸ் சுண்டல் (Sivappu beans sundal recipe in tamil)
#Pooja


கோவக்காய் கறி (Kovaikkaai kari recipe in tamil)
#arusuvai 2காரசாரமான உணவுகள்


கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன்.


சத்தான "வரகு பொங்கல்" (varagu pongal recipe in tamil)
# bookபொதுவாக பச்சஅரிசியில் பொங்கல் செய்வதற்கு பதில், சிறுதானியாயத்திலும் பொங்கல் செய்யலாம் . அதன்படி இன்று நான் வரகரிசி உபயோகித்து பொங்கல் செய்துள்ளேன். வரகரிசி சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும், ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்தியும், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும், ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது, இதய நலம் மேம்படும், உடல் சீக்கிரத்தில் எடை குறையும், நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும், பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.


வரகு இட்லி
#இட்லி


முட்டைகோஸ் கேரட் பொரியல் (Muttaikosh carrot poriyal recipe in tamil)
#arusuvai5


சௌசௌ கிச்சடி (chow chow kichidi recipe in Tamil)
#book


வரகு இட்லி(varagu idli recipe in tamil)
#CF1


வரகு பிரியாணி (Varaku biryani recipe in tamil)
#millet

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13786145
கமெண்ட்