சிவப்பு பீன்ஸ் சுண்டல் (Sivappu beans sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிவப்பு பீன்ஸ் கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து மூழ்கும் வரை நீர் விட்டு 3 அல்லது 4 விசில் விட்டு வேக விடவும்.மிக்ஸி ஜாரில் இஞ்சி பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை தேங்காய் துருவல் 3 ஸ்பூன்விழுதாக அரைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வேகவைத்த பீன்ஸ் அரைத்த விழுது சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும். கொத்த மல்லி இலை சேர்க்கவும்.சுவையான சிவப்பு பீன்ஸ் சுண்டல் தயார்.புரதச்சத்து நிறைந்த சுண்டல்.குழந்தைகளுக்கு செய்துகொடுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிவப்பு கொண்டக்கடலை சுண்டல் (Sivappu kondakadalai sundal recipe in tamil)
#pooja BhuviKannan @ BK Vlogs -
-
-
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
-
-
நிலக்கடலை சுண்டல் (Nilakadalai sundal recipe in tamil)
#pooja பூஜைக்கு ஏற்ற நெய்வேத்தியம். நவராத்திரி பூஜை அன்று நெய்வேத்தியம் செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்(Paasiparuppu beans poriyal recipe in tamil)
#GA4week24 #garlic Soundari Rathinavel -
-
-
சிவப்பு பீன்ஸ் கிரேவி (Sivappu beans gravy recipe in tamil)
இந்த சிவப்பு பீன்ஸ் கிரேவி சிறு கசப்பு கொண்டது. புரோட்டின் நிரைய உள்ளது. #arusuvai6 Sundari Mani -
-
-
-
-
பாசி பயறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
சுலபமாக செய்ய கூடிய சுண்டல்#pooja #houze_cook Chella's cooking -
தட்டப்பயறு சுண்டைக்காய் சுண்டல் (Thattapayaru sundaikaai sundal recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
-
-
டபுள் பீன்ஸ் கிரேவி (Double beans gravy recipe in tamil)
#Jan1டபுள் பீன்ஸ் இதில் ரிச் புரோட்டின் உள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையான ஒரு பயறு வகையாகும் Sangaraeswari Sangaran -
-
ஃபிரென்ஞ் பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல் (French beans paasiparuppu poriyal recipe in tamil)
#GA4#Week18#Franch Sundari Mani -
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Shyamala Senthil -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13892482
கமெண்ட் (2)