வரகு பிரியாணி (Varaku biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வரகு அரிசியை நன்றாக மூன்றிலிருந்து நான்கு முறை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் கேரட் பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு சீரகம் கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து பச்சை மிளகாய் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்
- 4
இப்போது கேரட் பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவேண்டும் பூண்டு விழுது மற்றும் மிளகாய் தூள் பிரியாணி மசாலா ஆகியவற்றையும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்
- 5
ஒரு கப் வரகு அரிசிக்கு மூன்றிலிருந்து மூன்றரை கப் தண்ணீரை வதக்கிய காய்கறிகளுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்
- 6
தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் சுத்தம் செய்து வைத்திருக்கும் வரகை இதனுடன் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்
- 7
பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களில் சாதம் நன்றாக வெந்து தயாராகிவிடும் உடலுக்கு சத்தான மற்றும் சுவையான வரகு பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சிம்ப்பிள் தட்டபயறு பிரியாணி (Thattapayaru biryani recipe in tamil)
#Arusuvai 2 Sudharani // OS KITCHEN -
-
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam -
செட்டிநாடு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#week16#briyani Aishwarya MuthuKumar -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
-
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.#CF1 Rithu Home -
-
-
-
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
வரகு கஞ்சி(varagu kanji recipe in tamil)
#CF1ஹெல்த்தியான இந்த ரெசிபி சுவையாக இருக்கும். Gayathri Ram -
கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil)
#GRAND2#buddySHEKI'S RECIPESன் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Sheki's Recipes -
கலர் ஃபுல் பிரியாணி(biryani recipe in tamil)
#cf8பிரியாணி வகைகளை பல முறையில் செய்யலாம்.எந்த முறையில் செய்தாலும் பிரியாணிக்கு முக்கியமாகத் தேவைப்படுபவை மசாலா சாமான்கள் பிரியாணி தூள் கரம் மசாலா தூள் பிரியாணி அரிசி இஞ்சி பூண்டு விழுது முக்கியமாகும். Meena Ramesh -
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar -
வெஜிடபிள் சப்ஜி பிரியாணி (Veggi subzi biryani recipe in tamil)
#BRவெஜிடபிள் வைத்து சப்ஜி செய்து அதில் பிரியாணி முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்து. Renukabala -
-
-
-
More Recipes
- ப்ரோக்கோலி கிரேவி
- மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
- வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
- சாமை உருண்டை (Saamai urundai recipe in tamil)
- தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
கமெண்ட் (4)