புதினா சட்னி🌿🌿🌿 (Pudina chutney recipe in tamil)

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#GA4 week4 புதினா உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு மூலிகை என்று சொல்லலாம்.

புதினா சட்னி🌿🌿🌿 (Pudina chutney recipe in tamil)

#GA4 week4 புதினா உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு மூலிகை என்று சொல்லலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கட்டுபுதினா
  2. 7சின்ன வெங்காயம்
  3. 1மேசைக்கரண்டிகடலைப்பருப்பு
  4. 3வரமிளகாய்
  5. 3பூண்டு
  6. 1தக்காளி
  7. புளி -சிறிதளவு
  8. 1/2 மூடிதேங்காய் -(துருவியது)
  9. உப்பு- தேவையான அளவு
  10. எண்ணெய்- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் புதினாவை நீரில் அலசி வைக்கவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு, வர மிளகாய்,சின்ன வெங்காயம்,தக்காளி சேர்த்து வதங்கிய பிறகு எடுத்து வைத்திருக்கும் புதினா, புளி சேர்த்து 5 நிமிடம் வதக்கி பிறகு அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

  2. 2

    பின் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் வதக்கி வைத்திருக்கும் புதினா, உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது சுவையான புதினா சட்னி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes