2 இன் 1தக்காளி சட்னி (2 in 1 Thakaali Chutney recipe in Tamil)

#GA4/Chutney/week4
*இந்த தக்காளி சட்னி ஒரே முறையில் இரண்டு விதமாக செய்யலாம் சில பேருக்கு கெட்டி சட்னியாக சாப்பிடப் பிடிக்கும். சில பேருக்கு இட்லி தோசையில் ஊற வைத்து சாப்பிடுகிற மாதிரி லிக்விட் சட்னியாக பிடிக்கும்.
ஒரே செய்முறையில் இரண்டு விதமாக செய்யலாம் செய்முறையைப் பார்ப்போம்.
2 இன் 1தக்காளி சட்னி (2 in 1 Thakaali Chutney recipe in Tamil)
#GA4/Chutney/week4
*இந்த தக்காளி சட்னி ஒரே முறையில் இரண்டு விதமாக செய்யலாம் சில பேருக்கு கெட்டி சட்னியாக சாப்பிடப் பிடிக்கும். சில பேருக்கு இட்லி தோசையில் ஊற வைத்து சாப்பிடுகிற மாதிரி லிக்விட் சட்னியாக பிடிக்கும்.
ஒரே செய்முறையில் இரண்டு விதமாக செய்யலாம் செய்முறையைப் பார்ப்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி முழு தக்காளி அதில் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும் அடுப்பை அனைத்து விட்டு தக்காளியை ஒரு தட்டில் வைத்து ஆறவிடவும்
- 2
தக்காளி ஆறியபின் தோலை உரித்து ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்கவும் மிக்ஸி ஜாரில் தேங்காய் பொட்டுக்கடலை மிளகாய் வற்றல் உப்பு ஆகியவற்றைப் போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும் சிறிது அரைத்து தோல் உரித்து வைத்துள்ள தக்காளியை போட்டு நன்றாக அரைக்கவும் இதில் பாதியை கெட்டி சட்னியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
மீதியை தக்காளி வேக வைத்த நீரில் கலந்து வைத்துக் கொள்ளவு தோலையும் சிறிது தண்ணீர் ஊற்றி கசக்கி அந்தத் தண்ணீரையும் அத்துடன் கலக்கவும் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 4
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து எடுத்து கெட்டியாக உள்ள சட்னியில் தாளிக்கவும். அதே கடாயில் 2 மிளகாய் வற்றல் போட்டு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு வதங்கியதும் கரைத்து வைத்துள்ள தக்காளி சட்னியை ஊற்றி கொதிவந்ததும் அடுப்பை அணைத்தால் லிக்விட் தக்காளி சட்னி தயார்.இட்லி,தோசை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கோஷ்மல்லி (Koshmalli recipe in tamil)
#GA4#week4#chutneyகத்தரிக்காய் தக்காளி போட்டு செய்த சட்னி. மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி Aishwarya MuthuKumar -
-
-
-
-
வேர் கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4#WEEK4 #GA4#chutney#week4#chutney A.Padmavathi -
-
சிம்பிள் கோகனட் சட்னி (Simple coconut chutney recipe in tamil)
தேங்காய் சட்னி மிக எளிமையாக செய்யலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரி அனைத்திற்கும் ஏற்ற சட்னி.#coconut#ilovecooking Aishwarya MuthuKumar -
வதக்கு சட்னி (Vathakku chutney recipe in tamil)
#GA4 #week4 #chutney பொதுவாக சட்னியை வதக்கி செய்தால் அதன் சுவை கூடுதலாக இருக்கும்.அது போன்று மிகவும் சாதாரணமான பொருட்களைக்கொண்டு செய்த வதக்கு சட்னி இது Mangala Meenakshi -
வேர்க்கடலை சட்னி(Verkadalai chutney recipe in Tamil)
#ap*ஆந்திராவில் சட்னிக்கு வேர்க்கடலையை மிகவும் உபயோகப்படுத்தார்கள்* பெசரட் தோசயுடன் சேர்த்து சாப்பிட வேர்கடலை சட்னி மிகவும் நன்றாக இருக்கும். Senthamarai Balasubramaniam -
மதுரை தண்ணி சட்னி (Madhurai thanner chutney recipe in tamil)
இந்த சட்னி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி#GA4Week4Chutney Sundari Mani -
-
2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdownஇந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.Sumaiya Shafi
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #week7இது எங்கள் குடும்ப சட்னி என்று சொல்லலாம்.பஞ்சு போன்ற இட்லிக்கு இந்த சட்னியை வைத்து சாப்பிட்டால் கூட இரண்டு இட்லி சாப்பிடலாம். Azhagammai Ramanathan -
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil)
#GA4#Week4#Chutneyகருவேப்பிலை உடலுக்கு மிகவும் நல்லது .நமது உடலிலுள்ள கல்லீரலின் ஜீரண சக்தியை சமப்படுத்தும் .தலை முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவும் .அதனால் கருவேப்பிலை சாப்பாட்டில் இருந்து எடுத்துப் போடும் குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கு இது போல் சட்னியாக செய்து கொடுத்து சாப்பிட வைக்கலாம்.Nithya Sharu
-
இரண்டு நிமிட காரச் சட்னி (2 Mins Kaara Chutney Recipe in Tamil)
#chutneyஇந்தச் சட்னி இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய சுலபமாகவும் செய்யக்கூடியது இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமான காரச் சட்னி Cookingf4 u subarna -
டூ இன் ஒன் வரமிளகாய் சட்னி (2 in 1 varamilakaai chutney recipe in tamil)
#tiffenrecipe Priyanga Yogesh -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
-
-
பீர்க்கங்காய் தக்காளி சட்னி (Peerkangaai Thakaali Chutney recipe in tamil)
#GA4#Tomato#Week7பீர்க்கங்காயை தக்காளியுடன் சேர்த்து வதக்கி அரைத்த சட்னி. இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. பீர்க்கங்காயை தனியாக சமைத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அதனால் இவ்வாறு சட்னி உடன் சேர்த்து வைத்துக் கொடுத்தால் எல்லோரும் சாப்பிடலாம்.Nithya Sharu
-
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#Chutneyஎத்தனை சட்னி வைத்தாலும் தக்காளி சட்னி கூடுதல் சுவையாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி(Madurai Special Thanni Chutney recipe in Tamil)
#vattaram/week 5 / Madurai*மதுரையில் உள்ள பெரும்பாலான உணவகத்தில் பரிமாறபடுவது இந்த தண்ணி சட்னி,இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். kavi murali -
தேங்காய் பொட்டு கடலை சட்னி#GA4#Chutney#WEEK 4
#GA4#WEEK4Chutney சட்டென்று செய்து முடிக்கும் சட்னி. Srimathi -
தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி பொட்டுகடலை போட்டு தான் செய்வோம். இது வித்தியாசமாக பொட்டுகடலை படாமல் செய்து இருக்கிறேன்.#GA4Week4Chutney Sundari Mani -
More Recipes
கமெண்ட்