சிறுதானிய சத்து மாவு மற்றும் கஞ்சி (Siruthaaniya sathumaavu kanj

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

# Millet மிகமி்க சத்துக்களைக்கொண்டது பாட்டிக்காலத்து ஹாா்லிக்ஸ் இப்போதையக்காலத்தில் இதை பெரும்பானோர்க்கு தெரியக்கூட வாய்ப்பு இருக்காது என்னுடைய முதல் முயற்ச்சி எனக்கும் கூட இது தெரியாது 6 மாதம் உபயோகிக்கலாம் #millet

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 250கிகம்பு
  2. 250கிகேப்பை
  3. 250கிசிவப்பு கவனி அரிசி
  4. 250கிசம்பா கோதுமை
  5. 250கிமக்காச்சோளம்
  6. 250கிவெள்ளைச் சோளம்
  7. 250கிபொரிகடலை
  8. 250கிவேர்க்கடலை
  9. 250கிவெள்ளைச் சோயா
  10. 250கிபச்சை பயறு
  11. 250கிஐவ்வரிசி
  12. 100கிமுந்திரி
  13. 100கிபாதாம்
  14. 20கிஏலக்காய்
  15. உப்பு சிறிதளவு
  16. 3 தேக்கரண்டிநாட்டுச்சக்கரை
  17. 3 டம்ளர்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மேற்க்கூறிய பொருள்க்களில் ஏதேனும் கிடைக்கவில்லை என்றாலும் இதை தயாரிக்கலாம் தவறில்லை சுவை மாறாது

  2. 2

    சிறுதானியங்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சூடுஏறும் வரை மட்டுமே வறுக்கவும்

  3. 3

    கருகி நிறம் மாறக்கூடாது

  4. 4

    மக்காச் சோளத்தை வறுக்கும் போது கவனம் வேண்டும் அதிகம் வறுத்தால் பொரிந்து விடும்

  5. 5

    ஐவ்வரிசியும் பொரியக்கூடியது கருகாமல் வறுக்கவும்

  6. 6

    ஏலக்காய் வறுத்து பின் அனைத்தையும் வெயிலில் காய வைத்து அரைத்துக் கொள்ளவும்

  7. 7

    அரைத்தப்பொடியில் இருந்து 2தேக்கரண்டி எடுத்து கட்டி இல்லாமல் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும் பிறகு அடுப்பில் வைத்து கின்ட ஆறம்பிக்கவும்

  8. 8

    கெட்டியாக வந்தவுடன் 1டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் கிளறவும் அத்துடன் சிறிதளவு உப்பு மற்றும் 11/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நாட்டுச்சக்கரை சேர்த்து வெந்ததும்,பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes