சிறுதானிய சத்து மாவு மற்றும் கஞ்சி (Siruthaaniya sathumaavu kanj

# Millet மிகமி்க சத்துக்களைக்கொண்டது பாட்டிக்காலத்து ஹாா்லிக்ஸ் இப்போதையக்காலத்தில் இதை பெரும்பானோர்க்கு தெரியக்கூட வாய்ப்பு இருக்காது என்னுடைய முதல் முயற்ச்சி எனக்கும் கூட இது தெரியாது 6 மாதம் உபயோகிக்கலாம் #millet
சிறுதானிய சத்து மாவு மற்றும் கஞ்சி (Siruthaaniya sathumaavu kanj
# Millet மிகமி்க சத்துக்களைக்கொண்டது பாட்டிக்காலத்து ஹாா்லிக்ஸ் இப்போதையக்காலத்தில் இதை பெரும்பானோர்க்கு தெரியக்கூட வாய்ப்பு இருக்காது என்னுடைய முதல் முயற்ச்சி எனக்கும் கூட இது தெரியாது 6 மாதம் உபயோகிக்கலாம் #millet
சமையல் குறிப்புகள்
- 1
மேற்க்கூறிய பொருள்க்களில் ஏதேனும் கிடைக்கவில்லை என்றாலும் இதை தயாரிக்கலாம் தவறில்லை சுவை மாறாது
- 2
சிறுதானியங்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சூடுஏறும் வரை மட்டுமே வறுக்கவும்
- 3
கருகி நிறம் மாறக்கூடாது
- 4
மக்காச் சோளத்தை வறுக்கும் போது கவனம் வேண்டும் அதிகம் வறுத்தால் பொரிந்து விடும்
- 5
ஐவ்வரிசியும் பொரியக்கூடியது கருகாமல் வறுக்கவும்
- 6
ஏலக்காய் வறுத்து பின் அனைத்தையும் வெயிலில் காய வைத்து அரைத்துக் கொள்ளவும்
- 7
அரைத்தப்பொடியில் இருந்து 2தேக்கரண்டி எடுத்து கட்டி இல்லாமல் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும் பிறகு அடுப்பில் வைத்து கின்ட ஆறம்பிக்கவும்
- 8
கெட்டியாக வந்தவுடன் 1டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் கிளறவும் அத்துடன் சிறிதளவு உப்பு மற்றும் 11/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நாட்டுச்சக்கரை சேர்த்து வெந்ததும்,பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சத்து மாவு கஞ்சி
குழந்தைகளுக்கு தினமும் வறுத்த பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட தருவதை விட சற்று ஆரோக்கியமாகவும் தரலாமே வாரத்திற்கு ஒருமுறை இந்த உணவை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டியாக தரலாம் மேலும் கர்ப்பிணி பெண்கள் தவறாமல் நான்கு மாதத்திற்கு மேல் இருந்து இதை அருந்தலாம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவு Sudha Rani -
சத்து மாவு 💪💪(satthu maavu recipe in tamil)
இன்று குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒன்று சத்தான உணவு. பெரும்பாலும் நாம் உண்ணும் உணவுகளில் ரசாயன மருந்துகள் தெளிக்க படுவதால் நமக்கு அந்த உணவுப் பொருட்கள் இருந்து கிடைக்கும் சக்திகளை விட ரசாயன கெடுதல்தான் உடம்பில் சேருகிறது. இருந்தாலும் அந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டிய நிலை.. அதனால் நாமே நமது வீட்டில் நமக்கு தேவையான புரோட்டின்,இரும்பு , கால்சியம் வைட்டமின் போன்ற அனைத்து சத்துக்களும் செரிந்துள்ள பொருட்களை சேர்த்து சத்துமாவு கஞ்சி ஆக தினமும் எடுத்துக் கொள்ளலாம். சத்துமாவு கஞ்சி தயாரிக்கும் முறையை கிழே தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை கொடுத்துள்ளேன். இதை குழந்தைகளும். வயதானவர்களும்,அதிக வேலை சுமை உள்ளவர்களும் அன்றாடம்எடுத்துக் கொள்ள சத்தான உணவு ஆக இருக்கும்) Meena Ramesh -
-
-
Multigrains பூரி (Multigrains poori recipe in tamil)
6 விதமான தானியங்கள் முளைக்கட்டிய பின் வெயிலில் காய வைத்து ரைஸ் மில்லில் அரைத்துச் செய்யப்பட்டது இது சக்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு#ownrecipe Sarvesh Sakashra -
கேரளா கஞ்சி
#lockdown #book லாக் டவுன் நேரத்தில் இருப்பதை வைத்து செய்ய வேண்டிய சூ்நிலையில் கேரளா சிவப்பு அரிசி வைத்து இதை செய்தேன்.உடல் நலத்திற்கு நல்லது. தொட்டு கொள்ள பச்சை பயறு, அப்பளம், ஊறுகாய் இதற்கு நன்றாக இருக்கும். இதை நான் அடிககடி செய்வேன். எங்களுக்கு மிகவும் பிடிக்கும். சிகப்பு அரிசி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
கர்கிடக கஞ்சி / ஔஷித கஞ்சி
கேரள ஆண்டின் கடைசி மாதம் கர்கிடக மாதம். (ஆடி மாதம்). இது பருவ மழை காலம் என்பதால் அங்கு இம்மாதத்தில் ஒரு விசேஷ கஞ்சி செய்யப்படுவது உண்டு . இது நோய் எதிர்ப்பு சக்தி அளித்து, ஜலதோஷம், விஷ காய்ச்சல், உடல் வலி வராமல் தடுக்கவும் உதவுகிறது. புத்துணர்வை அளித்து உடலில் தங்கிய நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. சிவப்பரிசி மற்றும் மூலிகைகளால் செய்யப்படும் கஞ்சி இது. Subhashni Venkatesh -
சிறுதானிய தோசை(Siruthaaniya Dosai) #Mom
1. கம்பு,சோளம்,கேப்பை இவை அனைத்தும் பாரம்பரிய சத்தான தானியங்கள்.2. இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.3. இவை அனைத்தையும் பச்சயாக ஊறவைத்து முளைகட்டியும் சாப்பிடலாம்.4. தனியாக சாப்பிடுவதற்கு பதிலாக இப்படி தோசையாக சுட்டு சாப்பிடலாம்.5. அதனால் இது கர்ப்பிணிகளுக்கு மிக சிறந்த சத்தான உணவு. Nithya Ramesh -
-
கோதுமை மாவு தட்டை
#maduraicookingism இது மிகவும் சுவையானதும் சத்தானதும் கூட... சாதாரண தட்டை போலவே மிகவும் அருமையாக இருக்கும் Muniswari G -
கோதுமை மாவு வெல்ல பர்பி
இது என்னுடைய நூறாவது பதிவு என்னுடைய நூறாவது பதிவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கோதுமை மாவு வெல்லம் அரபியை பதிவிடுகிறேன் இது மிகவும் சுவையாக இருந்தது Gowri's kitchen -
சிறுதானிய கஞ்சி (Siruthaaniya kanji recipe in tamil)
#Millet அனைவரும் சாப்பிடலாம் ஆரோக்கியமான சிறுதானிய கஞ்சி Srimathi -
சிறுதானிய பருப்பு அடை(millet adai dosa recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.#queen1 Lathamithra -
-
-
சத்து மாவு மோர் கஞ்சி (Sathu maavu mor kanji recipe in tamil)
#Milletசிறுதானியங்கள் சேர்த்து ஏற்கனவே அரைத்து வைத்த கஞ்சி மாவில் சத்துமாவு கஞ்சி செய்வேன். இன்று புரட்டாசி சனிக்கிழமை விரதத்திற்கு குடிக்க செய்தேன். அதனால் வெங்காயம் எதுவும் சேர்க்கவில்லை. இதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் சத்துமாவு கஞ்சி மாவில் கூட செய்து கொள்ளலாம் Meena Ramesh -
-
அரிசி மாவு வடை (Arisi maavu vadai Recipe in Tamil)
#nutrient2உளுந்து வடை போல அரிசி மாவு வடை. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
கோதுமை மாவு கஞ்சி(Kothumai maavu kanji recipe in tamil)
கோதுமை மாவு கஞ்சி உடலுக்கு வலிமையானது, மிகவும் சுவையானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைப்பார்கள். Meena Meena -
-
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
சிறு பயறுகஞ்சி (Sirupayaru kanji recipe in tamil)
இது நான் முதல் முறையாக பண்ணன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பயறு வகைகள் ரொம்ப நல்லது. 10 மாதம் குழந்தைக்கும் இந்த பாசிப்பயறு கஞ்சி கொடுக்கலாம். #As Riswana Fazith -
வெள்ளை சோளம் பாப்கார்ன் (jowar popcorn recipe in Tamil)
#ku இது சுலபமாகவும் செய்யலாம் சத்தானதும் கூட.. Muniswari G -
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு-ஒரு ஆரோக்கியமான,சுவையான,எளிமையான உணவு.கஞ்சி அரிசி குருணையால் செய்யப்படுகிறது.தேங்காய் சட்னி,பப்பட் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
16 வகையான அரிசி மற்றும் சிறு தானியங்கள் கொண்ட சத்து மாவு
#homeமிகவும் சுவையான ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ள சத்து மாவு... Aishwarya Veerakesari -
-
மீனி பீட்சா ஊத்தப்பம்(mini pizza stuff uthappam)
இதை நானாகத்தான் ஒரு ஆர்வத்தில் இந்த செய்முறையை செய்து பார்த்தேன் என்னுடைய முதல் முயற்சியிலேயே இது நன்றாக வந்தது மற்றும் மிகவும் சுலபமான ரெசிபி #GA4 #week1Sowmiya
-
ப்ரோட்டீன் கீர்
#Walnuttwists#cookerylifestyleவீட்டுல் இருக்கும் பொருட்களை கொண்டு ப்ரோட்டீன் பவுடர் ரெடி செய்து அதை பயன்படுத்தி ஒரு அருமையான கீர் செய்யலாம்வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான பவுடர் மேலும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தினமும் ஒரு நேரம் இதை முழு உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
- ப்ரோக்கோலி கிரேவி
- தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
- மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
- சாமை உருண்டை (Saamai urundai recipe in tamil)
- வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
கமெண்ட் (3)