சிறு பயறுகஞ்சி (Sirupayaru kanji recipe in tamil)

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

இது நான் முதல் முறையாக பண்ணன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பயறு வகைகள் ரொம்ப நல்லது. 10 மாதம் குழந்தைக்கும் இந்த பாசிப்பயறு கஞ்சி கொடுக்கலாம். #As

சிறு பயறுகஞ்சி (Sirupayaru kanji recipe in tamil)

இது நான் முதல் முறையாக பண்ணன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பயறு வகைகள் ரொம்ப நல்லது. 10 மாதம் குழந்தைக்கும் இந்த பாசிப்பயறு கஞ்சி கொடுக்கலாம். #As

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப்பாசி பயறு
  2. 2கப் தண்ணீர்
  3. 1/2கப் வெல்லம்
  4. 1/3 கப்தேங்காய் பால்
  5. 1/3 டிஸ்பூன்சுக்குபவுடர்
  6. 1/3 டிஸ்பூன்உப்பு
  7. 1 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வறுக்கவும் ஒரு 3 நிமிடம்

  2. 2

    வருத்த பிறகு அதை நன்றாக கழுவிய பிறகு அதில் 2கப் தண்ணீர் ஊற்றி அதில் 2கப் தண்ணீர் ஊற்றி அதில் 1 /3 டீஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    6,7 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    வேக வைத்த பிறகு அதை நன்றாக மசித்து விடவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 1 /2 கப் வெல்லம் சேர்த்து அதில் 1 /3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்

  5. 5

    கரைத்த வெல்லம் சேர்த்த பிறகு ஒரு கொதி வந்ததும். அதில் 1/3 டீஸ்பூன் சுக்கு பவுடர் 1/3 கப் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கிய பிறகு 1 ஸ்பூன் நெய் சேர்த்து கொண்டால் இன்னும் மனமாகவும் சுவையாகவும் இருக்கும்.

  6. 6

    சுவையான பாசிப்பயறு கஞ்சி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes