பிஸ்கட் (Marble cookies)

jeshwanthi
jeshwanthi @cook_26689568

பிஸ்கட் (Marble cookies)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. வெண்ணெய் 60 கி
  2. சர்க்கரை 44 கி
  3. கோதுமை 110 கி
  4. வெண்ணிலா சாரம் சில துளிகள்
  5. பால் 1 தேக்கரண்டி
  6. கொக்கோ தூள் 1 தேக்கரண்டி
  7. பேக்கிங் பவுடர் சிறிதளவு
  8. சமையல் சோடா சிறிதளவு
  9. உப்பு (a pinch)

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வெண்ணை மற்றும் சர்க்கரை ஒரு விஸ்க் வைத்து நண்கு அடுக்கவும்.

  2. 2

    இதில் வெண்ணிலா சாரம், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நண்கு பிசையவும்.

  3. 3

    மாவை சல்லித்து சேர்க்கவும். தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி பால் சேர்த்து நண்கு பிசையவும்.

  4. 4

    மாவை இரண்டாக பிரித்து, ஒரு பகுதியில் கொக்கோ பவுடர் சேர்க்கவும்.

  5. 5

    இரண்டு பகுதியையும் சேர்த்து பிசையவும்.

  6. 6

    இதிலிருந்து சிறிய பந்துகளை உருவாக்கி பேக்கிங் தட்டில் வைக்கவும்

  7. 7

    இதை 180 டிகிரி செல்சியஸில் 12-15 நிமிடம் பேக் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
jeshwanthi
jeshwanthi @cook_26689568
அன்று

Similar Recipes