கல்யாண கேசரி👌👌👌

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540

#cool கல்யாணம் என்றால் கேசரி இல்லாமல் இருக்காது அந்த கல்யாண கேசரி செய்ய முதலில் கடாயில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி திராட்சை வறுத்து. தனியாக வைக்கவும் அதே கடாயில் நெய் ஊற்றி வெள்ளை ரவை வறுத்து தனியாகவைத்து கொள்ளவும் பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வறுத்த ரவை சேர்த்து வேகவைத்து நெய் ஆயில் கலந்து கிளறி கெட்டியானவுடன் சர்க்கரைசேர்த்துதிரண்டு வரும்போது ஏலக்காய்தூள் ரோஸ் எசன்ஸ்கலந்து சிலநிமிடம் அடுப்பில் வைத்து வறுத்த முந்திரி திராட்சை சேர்த்துஇறக்கவும் ஸ்வீட்டான ஸ்வீட் கல்யாண கேசரி தயார்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பதினைந்து நிமிடங்கள்
மூன்று
  1. ஒருகப் வெள்ளை ரவை
  2. ஒருகப் சர்க்கரை
  3. முந்திரி ஆறு திராட்சை ஆறு
  4. ஏலக்காய்தூள் சிறிது
  5. ரோஸ் எசன்ஸ் சிறிது
  6. கலர்பவுடர் மஞ்சள் சிறிது
  7. நெய்மூன்று ஸ்பூன் ஆயில் சூடு செய்தது இரண்டு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

பதினைந்து நிமிடங்கள்
  1. 1

    கல்யாண கேசரி பாருங்க

  2. 2

    முதலில் கடாயில் நெய் ஒரு ஸ்பூன் விட்டு முந்திரி திராட்சை வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும் பிறகு அதே கடாயில் ரவை ஒருகப்

  3. 3

    சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்து விட்டுஅதேகடாயில் மூன்றுகப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்திதவுடன்கேசரி கலர்பவுடர் மஞ்சள் கலந்து

  4. 4

    ரவையுடன் கிளறி நெய் ஒருஸ்பூன் விட்டுகுறைந்த தீயில் வேக வைக்கவும்வெந்து ரவை வரும் போது ரோஸ் எசன்ஸ் ஆயில் இரண்டு ஸ்பூன்ஏலக்காய்தூள் கலந்து

  5. 5

    சர்க்கரை ஒருகப் சிறிது சிறிதாக கலநதுகடாயில் திரண்டு வரும் போது வறுத்த முந்திரி திராட்சை கலந்துகேசரி நெய் விட்டு சூப்பர்

  6. 6

    கல்யாண கேசரி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
அன்று

Similar Recipes