தேங்காய் குக்கீஸ் (Thenkaai cookies recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் உருக்கிய வெண்ணெய், பொடித்த சர்க்கரையை சலித்து சேர்த்துக் கொள்ளவும் பிறகு இரண்டையும் நன்றாக கலக்கவும்
- 2
வெண்ணெயும் சர்க்கரையும் சேர்த்து க்ரீம் போல் ஆன பிறகு மைதா மாவு பேக்கிங் சோடாவை சலித்து இதில் சேர்க்கவும்
- 3
இதனுடன் தேசிக்கேட்டர் கோக்கனட் சேர்த்து ஒரு முறை அனைத்தையும் நன்றாக கலக்கவும் பிறகு இதில் 2-3 டேபிள்ஸ்பூன் காய்ச்சிய பால் சேர்க்கவும்
- 4
அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசையவும் சிறு உருண்டைகளாக எடுத்து உருட்டி மெதுவாக தட்டிக் கொள்ளவும் பிறகு இதனை தேசிக்கேட்டர் கோக்கனட்டில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்
- 5
தயாரித்த அனைத்தையும் தட்டில் சிறு இடைவெளி விட்டு வைக்கவும்
- 6
அகலமான பாத்திரத்தில் உப்பு சேர்த்து 15 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும் இதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து தயாரித்து வைத்திருக்கும் குக்கீஸை இதன் மேல் வைக்கவும் பிறகு மூடி மிதமான தீயில் 20 நிமிடம் வைக்கவும் ஓரங்கள் சற்று சிவந்து வரும் பொழுது குக்கீஸை எடுக்கவும்
- 7
இதே போல் அனைத்தையும் தயாரித்து எடுக்கவும்
- 8
சுலபமாக செய்யக்கூடிய அட்டகாசமான தேங்காய் குக்கீஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்ணிலா குக்கீஸ் (Vannila cookies recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


தினை தேங்காய் பிஸ்கட் (Thinai thenkaai biscuit recipe in tamil)


தேங்காய் பட்டர் குக்கீஸ் (Coconut butter cookies recipe in tamil)


தேங்காய் கேக் (Thenkaai cake recipe in tamil)


தேங்காய் ரவை கேக் (Thenkaai rvai cake recipe in tamil)


ரோஸ் மில்க் 🌹 🍪 (Rosemilk cookies recipe in tamil)


ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)


சோளமாவு மில்க் குக்கீஸ்(corn flour milk cookies recipe in tamil)


தேங்காய் சாக்லேட் (Thenkaai chocolate recipe in tamil)


முட்டையில்லா வெண்ணெய் மஃபின் (Eggless butter muffin recipe in tamil)


தலைப்பு : கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மில்க் குக்கீஸ்(milk cookies recipe in tamil)


Coconut Cookies (Coconut cookies Recipe in Tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


வெண்ணிலா மக் கேக் (Vannila mug cake recipe in tamil)


வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)


Chocolate mug cake (chocolate mug cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


தேங்காய் பிஸ்கட் (Coconut cookies recipe in tamil)


வாழைப்பழ கப் கேக் (Vaazhaipazha cupcake recipe in tamil)


சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)


சாக்லேட் குக்கீஸ் (Chocolate Cookies recipe in tamil)


ஹனி(தேன்) கேக் (Honey cake recipe in tamil)


ஜெம்ஸ் குக்கீஸ் (Jems Cookies Recipe in Tamil)


Multigrain Cookies/ சத்துமாவு குக்கீஸ்


சாக்லேட் பிஸ்கட் (Chocolate biscuit recipe in tamil)


குக்கீஸ் (Cookies recipe in tamil)


வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)


பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)

கமெண்ட் (9)