ராகி சுண்டல் (Ragi Sundal recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#millet
ராகி உணவு மிகவும் சத்தானது.

ராகி சுண்டல் (Ragi Sundal recipe in tamil)

#millet
ராகி உணவு மிகவும் சத்தானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 கப்,ராகி மாவு
  2. தேவையானஅளவு தண்ணீர்,
  3. தேவையானஅளவு உப்பு,
  4. 3 ஸ்பூன்,எண்ணெய்
  5. தாளிக்க:
  6. கடுகு,
  7. உளுந்து,
  8. கறிவேப்பிலை,
  9. 1பெரிய வெங்காயம்
  10. 2காய்ந்த மிளகாய்
  11. 2 ஸ்பூன்,தேங்காய் துருவல்
  12. 2 ஸ்பூன்,கேரட் துருவல்
  13. 2 ஸ்பூன்,எழுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 2 கப் தண்ணீரில் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து, ராகி மாவில் அளவான ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசையவும்.

  2. 2

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக, சுண்டல் போல் உருட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடங்களுக்கு வேக விடவும்.

  3. 3

    சுண்டல் வெந்ததும் அதன் நிறம் டார்க்காக இருக்கும். அதனை நன்றாக 10 நிமிடங்களுக்கு ஆற விடவும்.

  4. 4

    பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, வேகவைத்த சுண்டலை சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளலாம்.

  5. 5

    துருவிய தேங்காய் மற்றும் துருவிய கேரட் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். அடுப்பில் இருந்து இறக்கிய பின் எழுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.

  6. 6

    சத்தான சுவையான ராகி சுண்டல் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes